கர்த்தரை நான் எக்காலத்திலும்
ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
அவர் புகழ் எப்பொழுதுமே
என் நாவில் ஒலித்திடுமே-2
ஆனந்தமே பேரின்பமே
ஆடலுடன் புகழ் பாடுவோமே-3
நல்லவர் வல்லவர்
காண்பவர் காப்பவர் – கர்த்தரை
1.ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்
யார் இதைக் கேட்டு அக்களிப்பார்கள்-2
இணைந்து துதித்திடுவோம்
அவர்) நாமம் உயர்த்திடுவோம்-ஆனந்தமே
2. துணை வேண்டி நான் மன்றாடினேன்
மறுமொழி பகர்ந்தார் அவர் எனக்கு-2
எல்லாவித அச்சத்தினின்றும்
அவர் என்னை விடுவித்தார்-2-ஆனந்தமே
3. ஜீவனை விரும்பி நன்மை காண
நெடுநாள் வாழ்ந்திட விருப்பம் உண்டோ -2
தீய சொல் வஞ்சக மொழி
நம்மை விட்டு விலக்கிடுவோம்-2-ஆனந்தமே
4. நோக்கிப் பார்த்தேன் முகம் மலர்ந்ததேன்
அவமானம் அடைய விடவில்லை -2
கூவி அழைத்தேன் நான்
செவி சாய்த்து பயம் நீக்கினார்-2-ஆனந்தமே
கர்த்தரை நான் எக்காலத்திலும் – Kartharai Naan Ekkalathilum Lyrics in English
Karththarai naan ekkaalaththilum sthoththarippaen sthoththarippaen avar pukal eppoluthumae en naavil oliththidumae-2 aananthamae paerinpamae aadaludan pukal paaduvomae-3 nallavar vallavar kaannpavar kaappavar – karththarai 1.aaththumaa karththarukkul maenmai paaraattum yaar ithaik kaettu akkalippaarkal-2 innainthu thuthiththiduvom avar) naamam uyarththiduvom-aananthamae 2. Thunnai vaennti naan mantatinaen maraுmoli pakarnthaar avar enakku-2 ellaavitha achchaththinintum avar ennai viduviththaar-2-aananthamae 3. Jeevanai virumpi nanmai kaana nedunaal vaalnthida viruppam unntoo -2 theeya sol vanjaka moli nammai vittu vilakkiduvom-2-aananthamae 4. Nnokkip paarththaen mukam malarnthathaen avamaanam ataiya vidavillai -2 koovi alaiththaen naan sevi saayththu payam neekkinaar-2-aananthamae
PowerPoint Presentation Slides for the song கர்த்தரை நான் எக்காலத்திலும் – Kartharai Naan Ekkalathilum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartharai Naan Ekkalathilum – கர்த்தரை நான் எக்காலத்திலும் PPT
Kartharai Naan Ekkalathilum PPT

