Full Screen ?
 

Karthavin Janame - Karthavin Janame

Karthavin Janame
கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
பல்லவி

கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
களிகூர்ந்து கீதம் பாடு!
சாலேமின் ராஜா நம் சொந்தமானார்
சங்கீதம் பாடி ஆடு!
அல்லேலூயா! அல்லேலூயா! (2)
சரணங்கள்

1. பாவத்தின் சுமையகற்றி — கொடும்
பாதாள வழி விலக்கி
பரிவாக நம்மைக் கரம் நீட்டிக் காத்த
பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா (2) — கர்த்தாவின்

2. நீதியின் பாதையிலே — அவர்
நிதம் நம்மை நடத்துகின்றார்!
எது வந்த போதும் மாறாத இன்ப
புது வாழ்வைத் தருகின்றாரே அல்லேலூயா (2) — கர்த்தாவின்

3. மறுமையின் வாழ்வினிலே — இயேசு
மன்னவன் பாதத்திலே
பசிதாகமின்றி துதி கானம் பாடி
பரனோடு நிதம் வாழுவோம்! அல்லேலூயா (2) — கர்த்தாவின்

Karthavin Janame – கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே Lyrics in English

Karthavin Janame karththaavin janamae kaiththaalamudanae pallavikarththaavin janamae kaiththaalamudanae kalikoornthu geetham paadu! Saalaemin raajaa nam sonthamaanaar sangaீtham paati aadu! Alleluya! Alleluya! (2) saranangal1. Paavaththin sumaiyakatti — kodum paathaala vali vilakki parivaaka nammaik karam neettik kaaththa Parisuththa Dhevan avarae Alleluya (2) — karththaavin2. Neethiyin paathaiyilae — avar nitham nammai nadaththukintar! Ethu vantha pothum maaraatha inpa puthu vaalvaith tharukintarae Alleluya (2) — karththaavin3. Maraுmaiyin vaalvinilae — Yesu mannavan paathaththilae pasithaakaminti thuthi kaanam paati paranodu nitham vaaluvom! Alleluya (2) — karththaavin

PowerPoint Presentation Slides for the song Karthavin Janame – கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthavin Janame – Karthavin Janame PPT
Karthavin Janame PPT

அல்லேலூயா கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே பாடி நிதம் Karthavin Janame பல்லவிகர்த்தாவின் களிகூர்ந்து கீதம் பாடு சாலேமின் ராஜா நம் சொந்தமானார் சங்கீதம் ஆடு தமிழ்