Full Screen ?
 

Karthrai Naan Ekkaalathilum - கர்த்தரை நான் எக்காலத்திலும்

Karthrai Naan Ekkaalathilum – கர்த்தரை நான் எக்காலத்திலும்

கர்த்தரை நான் எக்காலத்திலும்
ஸ்தோத்தரிப்பேன் அவர் துதியும்
எப்போதும் என் வாயில் இருக்கும்
எப்போதும் என் வாயில் இருக்கும்
கர்த்தரை நான் ஸ்தோத்தரிப்பேன்

கர்த்தருக்குள் என் ஆத்துமா
மேன்மை பாராட்டும்
என் கர்த்தருக்குள் என் ஆத்துமா
மேன்மை பாராட்டும்
சிறுமைப்பட்டவர்கள்
அதை கேட்டு மகிழ்வார்கள் (2) – கர்த்தரை நான்

கர்த்தரை நான் தேடினேன்
அவர் செவிகொடுத்து
என் கர்த்தரை நான் தேடினேன்
அவர் செவிகொடுத்து
எல்லா பயத்துக்கும் என்னை
நீங்கலாக்கிவிட்டார் (2) – கர்த்தரை நான்

கர்த்தர் நல்லவர் என்பதை
ருசித்துப்பாருங்கள்
என் கர்த்தர் நல்லவர் என்பதை
ருசித்துப்பாருங்கள்
அவர்மேல் நம்பிக்கையாய்
இருப்பவன் பாக்கியவான் (2) – கர்த்தரை நான்

Karthrai Naan Ekkaalathilum – கர்த்தரை நான் எக்காலத்திலும் Lyrics in English

Karthrai Naan Ekkaalathilum – karththarai naan ekkaalaththilum karththarai naan ekkaalaththilum sthoththarippaen avar thuthiyum eppothum en vaayil irukkum eppothum en vaayil irukkum karththarai naan sthoththarippaen karththarukkul en aaththumaa maenmai paaraattum en karththarukkul en aaththumaa maenmai paaraattum siraுmaippattavarkal athai kaettu makilvaarkal (2) – karththarai naan karththarai naan thaetinaen avar sevikoduththu en karththarai naan thaetinaen avar sevikoduththu ellaa payaththukkum ennai neengalaakkivittar (2) – karththarai naan Karththar nallavar enpathai rusiththuppaarungal en Karththar nallavar enpathai rusiththuppaarungal avarmael nampikkaiyaay iruppavan paakkiyavaan (2) – karththarai naan

PowerPoint Presentation Slides for the song Karthrai Naan Ekkaalathilum – கர்த்தரை நான் எக்காலத்திலும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthrai Naan Ekkaalathilum – கர்த்தரை நான் எக்காலத்திலும் PPT
Karthrai Naan Ekkaalathilum PPT

கர்த்தரை எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன் எப்போதும் வாயில் கர்த்தருக்குள் ஆத்துமா மேன்மை பாராட்டும் தேடினேன் செவிகொடுத்து கர்த்தர் நல்லவர் ருசித்துப்பாருங்கள் Karthrai Naan Ekkaalathilum துதியும் சிறுமைப்பட்டவர்கள் தமிழ்