Full Screen ?
 

Karththaraith Thuthiyungal - கர்த்தரைத் துதியுங்கள்

கர்த்தரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
தேவாதி தேவனை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது

1. இம்மட்டும் நடத்தினார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது – 2
இனிமேலும் நடத்துவார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது – 2

2. இம்மட்டும் தாங்கினார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது – 2
இனிமேலும் தாங்குவார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது – 2

3. இம்மட்டும் பாதுகாத்தார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது – 2
இனிமேலும் பாதுகாப்பார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது – 2

4. நம்பினால் கைவிடார் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது – 2
ஜெபித்தால் ஜெயம் உண்டு துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது – 2

Karththaraith Thuthiyungal Lyrics in English

Karththaraith thuthiyungal avar kirupai entumullathu thaevaathi thaevanai thuthiyungal avar kirupai entumullathu 1. Immattum nadaththinaar thuthiyungal avar kirupai entumullathu – 2 inimaelum nadaththuvaar thuthiyungal avar kirupai entumullathu – 2 2. Immattum thaanginaar thuthiyungal avar kirupai entumullathu – 2 inimaelum thaanguvaar thuthiyungal avar kirupai entumullathu – 2 3. Immattum paathukaaththaar thuthiyungal avar kirupai entumullathu – 2 inimaelum paathukaappaar thuthiyungal avar kirupai entumullathu – 2 4. Nampinaal kaividaar thuthiyungal avar kirupai entumullathu – 2 jepiththaal jeyam unndu thuthiyungal avar kirupai entumullathu – 2

PowerPoint Presentation Slides for the song Karththaraith Thuthiyungal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karththaraith Thuthiyungal – கர்த்தரைத் துதியுங்கள் PPT
Karththaraith Thuthiyungal PPT

துதியுங்கள் கிருபை என்றுமுள்ளது இம்மட்டும் இனிமேலும் கர்த்தரைத் தேவாதி தேவனை நடத்தினார் நடத்துவார் தாங்கினார் தாங்குவார் பாதுகாத்தார் பாதுகாப்பார் நம்பினால் கைவிடார் ஜெபித்தால் ஜெயம் உண்டு தமிழ்