Lyrics
காயங்கள் மேல் காயங்கள்
வேதனை மேல் வேதனை
சிலுவையை சுமக்கும் காட்சி
எல்லாம் எனக்காக
மகிமையே மாட்சிமையே
வாழ்ந்திடுவேன் உமக்காய்
வாழ் நாளெல்லாம்
பரிந்து எனக்காய் பேசினீர்
உள்ளம் நொறுங்கி என்னை மன்னித்தீர்
பாவி என்று பாராமல்
புது வாழ்வு எனக்கு தந்தீர்
தாகம் என்று சொன்னீரே
கசப்பான காடி தந்தேனே
அதையும் நீர் ஏற்றுக் கொண்டீர்
என்னை மதுரமாய் மாற்றிடவே
காயங்கள் மேல் காயங்கள் – Kayangal Mel Kayangal Lyrics in English
Lyrics kaayangal mael kaayangal vaethanai mael vaethanai siluvaiyai sumakkum kaatchi ellaam enakkaaka makimaiyae maatchimaiyae vaalnthiduvaen umakkaay vaal naalellaam parinthu enakkaay paesineer ullam noraுngi ennai manniththeer paavi entu paaraamal puthu vaalvu enakku thantheer thaakam entu sonneerae kasappaana kaati thanthaenae athaiyum neer aettaுk konnteer ennai mathuramaay maattidavae
PowerPoint Presentation Slides for the song காயங்கள் மேல் காயங்கள் – Kayangal Mel Kayangal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kayangal Mel Kayangal – காயங்கள் மேல் காயங்கள் PPT
Kayangal Mel Kayangal PPT

