கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்
கிருபையாய் இறங்கிடுமே
தடுமாற்றம் இல்லாமல் நான் வாழ்ந்திட
உம் கிருபையால் நிரைத்திடுமே – 2
உம் கிருபை
இல்லையென்றால் நான் இல்லை
அதை நீர் நன்றாய் அறிவீர் – 2
– தடுமாற்றம்
என் சுய பெலத்தால் ஒன்றும் செய்திடேன்
அதை நீர் நன்றாய் அறிவீர் – 2
உம் பெலத்தால் எல்லாம் செய்திட
உம் கிருபையால் நிறைத்திடுமே – 2
சோதனைகள் தாங்க பெலனில்லை
அதை நீர் நன்றாய் அறிவீர் – 2
சோர்ந்திடாமல் ஜெபம் ஏறெடுக்க
உம் கிருபையால் நினைத்திடுமே – 2
– கிருபாசனத்தண்டை
Kirubasanathandai Odi Vanthaen – கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன் Lyrics in English
Kirupaasanaththanntai oti vanthaen kirupaiyaay irangidumae thadumaattam illaamal naan vaalnthida um kirupaiyaal niraiththidumae – 2 um kirupai illaiyental naan illai athai neer nantay ariveer – 2 – thadumaattam en suya pelaththaal ontum seythitaen athai neer nantay ariveer – 2 um pelaththaal ellaam seythida um kirupaiyaal niraiththidumae – 2 sothanaikal thaanga pelanillai athai neer nantay ariveer – 2 sornthidaamal Jebam aeraெdukka um kirupaiyaal ninaiththidumae – 2 – kirupaasanaththanntai
PowerPoint Presentation Slides for the song Kirubasanathandai Odi Vanthaen – கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kirubasanathandai Odi Vanthaen – கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன் PPT
Kirubasanathandai Odi Vanthaen PPT

