Full Screen ?
 

Kirubayin Kadaley - தேடி வந்து மீட்ட

தேடி வந்து மீட்ட
கிருபையின் கடலே
காருண்யத்தினாலே
காத்துக்கொண்ட நிழலே-2

(உந்தன்) முடிவில்லா உம் இரக்கத்தால்
என்னை மூடிக்கொண்டீரே-2

மாறாத கிருபை
என்னை மறவாத கிருபை-2
ஆழத்தில் கை கொடுத்து
(என்னை) தூக்கின உம் கிருபை-2

1.தரம் தாழ்த்த நினைப்போர் முன்
சிரம் தனை உயர்த்தி
திறம் தந்து நடத்திடும் கிருபையே-2

மாறாத கிருபை
என்னை மறவாத கிருபை-2
ஆழத்தில் கை கொடுத்து
(என்னை) தூக்கின உம் கிருபை-2

2.நயம் காட்டும் மனிதர் முன்
புயம் கொண்ட பெலத்தால்
ஜெயம் தந்து உயர்த்திடும் கிருபையை-2

மாறாத கிருபை
என்னை மறவாத கிருபை-2
ஆழத்தில் கை கொடுத்து
(என்னை) தூக்கின உம் கிருபை-2

3.பெலவானின் கண்கள் முன்
பெலவீனன் எனை நீர்
பெலம் தந்து நிரூபிக்கும் கிருபையே-2

மாறாத கிருபை
என்னை மறவாத கிருபை-2
ஆழத்தில் கை கொடுத்து
(என்னை) தூக்கின உம் கிருபை-2-தேடி வந்து

Kirubayin Kadaley – தேடி வந்து மீட்ட Lyrics in English

Thaeti vanthu meetta kirupaiyin kadalae kaarunnyaththinaalae kaaththukkonnda nilalae-2 (unthan) mutivillaa um irakkaththaal ennai mootikkonnteerae-2 maaraatha kirupai ennai maravaatha kirupai-2 aalaththil kai koduththu (ennai) thookkina um kirupai-2 1.tharam thaalththa ninaippor mun siram thanai uyarththi thiram thanthu nadaththidum kirupaiyae-2 maaraatha kirupai ennai maravaatha kirupai-2 aalaththil kai koduththu (ennai) thookkina um kirupai-2 2.nayam kaattum manithar mun puyam konnda pelaththaal jeyam thanthu uyarththidum kirupaiyai-2 maaraatha kirupai ennai maravaatha kirupai-2 aalaththil kai koduththu (ennai) thookkina um kirupai-2 3.pelavaanin kannkal mun pelaveenan enai neer pelam thanthu niroopikkum kirupaiyae-2 maaraatha kirupai ennai maravaatha kirupai-2 aalaththil kai koduththu (ennai) thookkina um kirupai-2-thaeti vanthu

PowerPoint Presentation Slides for the song Kirubayin Kadaley – தேடி வந்து மீட்ட

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kirubayin Kadaley – தேடி வந்து மீட்ட PPT
Kirubayin Kadaley PPT

Kirubayin Kadaley – தேடி வந்து மீட்ட Song Meaning

Search and rescue
Ocean of grace
By grace
The waiting shadow-2

(Thy) infinite mercy
You cover me-2

Immutable grace
Forget me not grace-2
Hands in the deep
Your grace lifted (me) up-2

1. In front of the inferiors
Shraman raised himself
It is grace that gives ability-2

Immutable grace
Forget me not grace-2
Hands in the deep
Your grace lifted (me) up-2

2. In front of a fair man
By force of fire
Jayam gives uplifting grace-2

Immutable grace
Forget me not grace-2
Hands in the deep
Your grace lifted (me) up-2

3. Before Belawan's eyes
Belaveenan is my water
It is grace that gives strength and proves it-2

Immutable grace
Forget me not grace-2
Hands in the deep
Lifted (me) and came looking for your grace-2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கிருபை என்னை உம் மாறாத மறவாத ஆழத்தில் கை கொடுத்து தூக்கின முன் தந்து கிருபையே தேடி மீட்ட கிருபையின் கடலே காருண்யத்தினாலே காத்துக்கொண்ட நிழலே தமிழ்