கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம்
எக்காளம் ஊதி ஏழு நாட்களும்
யெகோவா தேவனைக் கொண்டாடுவோம்
1. பலிகள் செலுத்தி பரிசுத்தர் சமூகத்தில்
பாடிக் கொண்டாடுவோம்
தீயவன் நடுவில் வருவதில்லை
கர்த்தர் ஜெயம் எடுத்தார்-நம்
அகமகிழ்வோம் அக்களிப்போம்
ஆனந்த சத்தமிடுவோம்
2. நல்லவர் கர்த்தர் கிருபையுள்ளவர்
என்று நாம் உயர்த்திடுவோம்
கர்த்தரின் மகிமை மேகம் போல
இறங்கட்டும் இந்நாளிலே
3. அசைக்க முடியா கூடாரமாவோம்
அமைதியின் இல்லமாவோம்
நோயாளி என்று சொல்வதில்லை
குற்றங்கள் நீங்கியதே
4. இஸ்ரவேல் ஜனத்துக்கு தேவன் தந்த
பிரமாணம் இதுதானே
எகிப்து தேசம் விட்டு புறப்படும்போது
கட்டளையாய் கொடுத்தார்
5. பழைய புளித்த மாவை அகற்றி
தூக்கி எறிந்திடுவோம்
அசுத்தம் அகற்றிடுவோம்
துர்க்குணம் பொல்லாப்பு தவிர்த்திடுவோம்
6.எல்லாம் முடிந்தது என்று இரட்சகர்
முழங்கினார் சிலுவையிலே
சாவுக்கு அதிபதி சாத்தானை
வாலே வென்றுவிட்டார்
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் – Kondaduvom Naam Kondaduvom Lyrics in English
Konndaaduvom naam konndaaduvom panntikaikal naam konndaaduvom ekkaalam oothi aelu naatkalum yekovaa thaevanaik konndaaduvom 1. Palikal seluththi Parisuththar samookaththil paatik konndaaduvom theeyavan naduvil varuvathillai Karththar jeyam eduththaar-nam akamakilvom akkalippom aanantha saththamiduvom 2. Nallavar Karththar kirupaiyullavar entu naam uyarththiduvom karththarin makimai maekam pola irangattum innaalilae 3. Asaikka mutiyaa koodaaramaavom amaithiyin illamaavom Nnoyaali entu solvathillai kuttangal neengiyathae 4. Israel janaththukku Dhevan thantha piramaanam ithuthaanae ekipthu thaesam vittu purappadumpothu kattalaiyaay koduththaar 5. Palaiya puliththa maavai akatti thookki erinthiduvom asuththam akattiduvom thurkkunam pollaappu thavirththiduvom 6.ellaam mutinthathu entu iratchakar mulanginaar siluvaiyilae saavukku athipathi saaththaanai vaalae ventuvittar
PowerPoint Presentation Slides for the song கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் – Kondaduvom Naam Kondaduvom
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kondaduvom Naam Kondaduvom – கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் PPT
Kondaduvom Naam Kondaduvom PPT

