Full Screen ?
 

Kora Kurusin Padugal - கோர குருசின் பாடுகள்

1.கோர குருசின் பாடுகள் எனக்காக
கோரமான பாவியாம் எனக்காக
காயங்கள் ஏற்றீரே எனக்காக
கடைசி சொட்டு ரத்தமும் எனக்காக

இந்த மா நேசத்தை உதறியே தள்ளினேன் நாதரே
இணைத்தீரே உம்முடன் உம்மை போல் என்னையும் மாற்றவே

2.பாவியான என்னையும் மீட்கவே
பாரமான சிலுவையை சுமந்தீரே
பாசத்தால் பட்சமாய் அணைத்தீரே
பாதகன் என்னையும் மீட்டீரே

3.உலகத்தின் போக்கிலே ஜீவித்தேன்
உன்னதர் அன்பினை தள்ளினேன்
உருக்கமாய் இறங்கியே மீட்டீரே
உன்னதா உம்மை போல் யாருண்டு

கோர குருசின் பாடுகள் – Kora Kurusin Padugal Lyrics in English

1.kora kurusin paadukal enakkaaka koramaana paaviyaam enakkaaka kaayangal aettaீrae enakkaaka kataisi sottu raththamum enakkaaka intha maa naesaththai uthariyae thallinaen naatharae innaiththeerae ummudan ummai pol ennaiyum maattavae 2.paaviyaana ennaiyum meetkavae paaramaana siluvaiyai sumantheerae paasaththaal patchamaay annaiththeerae paathakan ennaiyum meettirae 3.ulakaththin pokkilae jeeviththaen unnathar anpinai thallinaen urukkamaay irangiyae meettirae unnathaa ummai pol yaarunndu

PowerPoint Presentation Slides for the song கோர குருசின் பாடுகள் – Kora Kurusin Padugal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kora Kurusin Padugal – கோர குருசின் பாடுகள் PPT
Kora Kurusin Padugal PPT

எனக்காக என்னையும் தள்ளினேன் உம்மை மீட்டீரே கோர குருசின் பாடுகள் கோரமான பாவியாம் காயங்கள் ஏற்றீரே கடைசி சொட்டு ரத்தமும் மா நேசத்தை உதறியே நாதரே தமிழ்