Full Screen ?
 

Kristhuvinaalae Ella Vatrilaeyum - கிறிஸ்துவினாலே எல்லாவற்றிலேயும்

கிறிஸ்துவினாலே எல்லாவற்றிலேயும்
வெற்றி மேல் வெற்றி பெற்று வாழ்கின்றோம்
எப்போதுமே வெற்றி எல்லாவற்றிலேயும் வெற்றி
எம்பெருமான் இயேசுவுக்கு கோடி நன்றி

ஜெயம் கொள்ளுவோம்
நாம் அன்றாட வாழ்வில் – 2
பயம் வெல்லுவோம்
நாம் அன்றாட வாழ்வில் – 2
சூழ்நிலை எதுவாக இருந்தாலும்
சத்துரு சூழ்ச்சிகள் பெரிதாக இருந்தாலும்
நம்மில் அன்பு கூர்ந்திடும்
தேவ தேவனால் என்றும் என்றென்றும் வெற்றியே

Kristhuvinaalae Ella Vatrilaeyum Lyrics in English

Kristhuvinaalae ellaavattilaeyum vetti mael vetti pettaு vaalkintom eppothumae vetti ellaavattilaeyum vetti emperumaan Yesuvukku koti nanti jeyam kolluvom naam antada vaalvil – 2 payam velluvom naam antada vaalvil – 2 soolnilai ethuvaaka irunthaalum saththuru soolchchikal perithaaka irunthaalum nammil anpu koornthidum thaeva thaevanaal entum ententum vettiyae

PowerPoint Presentation Slides for the song Kristhuvinaalae Ella Vatrilaeyum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kristhuvinaalae Ella Vatrilaeyum – கிறிஸ்துவினாலே எல்லாவற்றிலேயும் PPT
Kristhuvinaalae Ella Vatrilaeyum PPT

வெற்றி எல்லாவற்றிலேயும் அன்றாட வாழ்வில் இருந்தாலும் கிறிஸ்துவினாலே பெற்று வாழ்கின்றோம் எப்போதுமே எம்பெருமான் இயேசுவுக்கு கோடி நன்றி ஜெயம் கொள்ளுவோம் பயம் வெல்லுவோம் சூழ்நிலை தமிழ்