Full Screen ?
 

Kuyavanae - குயவனே குயவனே படைப்பின் காரணனே

குயவனே, குயவனே படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கி பார்த்திடுமே

வெறுமையான பாத்திரம் நான்,
வெறுத்து தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய்
விளங்கச் செய்திடுமே
வேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம்
இயேசுவை போற்றிடுமே
என்னையும் அவ்வித பாத்திரமாய்
வனைந்து கொள்ளுமே

மண்ணாசையில் நான் மயங்கியே
மெய்வழி விட்டகன்றேன்
கண்போன போக்கை பின்பற்றினேன்
கண்டேன் இல்லை இன்பமே
காணாமல் போன பாத்திரம் என்னைத்
தேடி வந்த தெய்வமே
வாழ்நாளெல்லாம் உம் பாதம் சேரும்
பாதையில் நடத்திடுமே

Kuyavanae – குயவனே குயவனே படைப்பின் காரணனே song lyrics

Kuyavanae – குயவனே குயவனே படைப்பின் காரணனே Lyrics in English

Kuyavanae, kuyavanae pataippin kaarananae kalimannnnaana ennaiyumae kannnnokki paarththidumae veraுmaiyaana paaththiram naan, veraுththu thallaamalae nirampi valiyum paaththiramaay vilangach seythidumae vaethaththil kaanum paaththiram ellaam Yesuvai pottidumae ennaiyum avvitha paaththiramaay vanainthu kollumae mannnnaasaiyil naan mayangiyae meyvali vittakanten kannpona pokkai pinpattinaen kanntaen illai inpamae kaannaamal pona paaththiram ennaith thaeti vantha theyvamae vaalnaalellaam um paatham serum paathaiyil nadaththidumae Kuyavanae – kuyavanae kuyavanae pataippin kaarananae song lyrics

PowerPoint Presentation Slides for the song Kuyavanae – குயவனே குயவனே படைப்பின் காரணனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kuyavanae – குயவனே குயவனே படைப்பின் காரணனே PPT
Kuyavanae PPT

Kuyavanae – குயவனே குயவனே படைப்பின் காரணனே Song Meaning

Potter, the potter is the cause of creation
Clay me
Look closely

I am an empty vessel,
Without being pushy
Like an overflowing vessel
Let me explain
All the characters found in the Vedas
Praise Jesus
Me too like that
Let it dry

I am mesmerized by the mud
I left the literal meaning
I followed the obvious trend
I saw it, but it was a pleasure
The missing character is me
The god who came in search
Your feet will be with you for the rest of your life
Keep it on track

Kuyavanae – Kuyavanae Kuyavanae Karanane song lyrics

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

குயவனே பாத்திரம் படைப்பின் காரணனே பாத்திரமாய் களிமண்ணான என்னையுமே கண்ணோக்கி பார்த்திடுமே வெறுமையான வெறுத்து தள்ளாமலே நிரம்பி வழியும் விளங்கச் செய்திடுமே வேதத்தில் காணும் இயேசுவை தமிழ்