மானிடர் பாவம் போக்கவே
பாரில் இரட்சகர் வந்துதித்தார்
இன்னல்கள் பல துன்பங்கள்
போக்கவே வந்துதித்தார்
மரத்தின் கனியினால்
அன்று பாவம் சூழ்ந்தது
மரத்தின் சிலுவையால்
இன்று பாவம் தீர்ந்தது-மானிடர்
1.ஆதியில் தோன்றிய
பாவத்தை போக்கவே
தேவனின் குமாரனே
உலகில் வந்துதித்தார்-2
உன்னை மீட்க வந்த தேவன்
இன்று உன்னை அழைக்கின்றார்
உன்னிடத்தில் இடமுண்டா-2-மரத்தின்
2.நித்திய வாழ்வினை
மானிடர் பெற்றிடவே
தேவனின் குமாரனே
நம்மை மீட்க வந்தார்-2
ஜீவ கிரீடம் பெற்றிடவே
இன்று உன்னை அழைக்கின்றார்
அவரை நீ ஏற்பாயா-2-மரத்தின்
Maanidar Pavam Pokkavae- மானிடர் பாவம் போக்கவே Lyrics in English
Maanidar paavam pokkavae paaril iratchakar vanthuthiththaar innalkal pala thunpangal pokkavae vanthuthiththaar maraththin kaniyinaal antu paavam soolnthathu maraththin siluvaiyaal intu paavam theernthathu-maanidar 1.aathiyil thontiya paavaththai pokkavae thaevanin kumaaranae ulakil vanthuthiththaar-2 unnai meetka vantha Dhevan intu unnai alaikkintar unnidaththil idamunndaa-2-maraththin 2.niththiya vaalvinai maanidar pettidavae thaevanin kumaaranae nammai meetka vanthaar-2 jeeva kireedam pettidavae intu unnai alaikkintar avarai nee aerpaayaa-2-maraththin
PowerPoint Presentation Slides for the song Maanidar Pavam Pokkavae- மானிடர் பாவம் போக்கவே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maanidar Pavam Pokkavae – மானிடர் பாவம் போக்கவே PPT
Maanidar Pavam Pokkavae PPT

