Full Screen ?
 

Magimaiyil Piravesikka - மகிமையில் பிரவேசிக்க

Magimaiyil Piravesikka- மகிமையில் பிரவேசிக்க

மகிமையில் பிரவேசிக்க
காலம் நெருங்கியது
இயேசுவின் வருகையும்
அது சீக்கிரமானது -2

ஆடி பாடி மகிழ்ந்திடுவோம்
நம் இயேசுவின் வருகைக்காக
தினந்தோறும் பரிசுத்தமாய்
வாழ்ந்து காத்திருப்போம்
கடைசி காலத்தில் நடக்கும் சம்பவம்
இயேசு அன்று சொன்னார்
அது எல்லாம் இப்போ நம் கண்முன்
நடந்து வருகின்றது-2
பூமி அதிர்ச்சி கொள்ளை நோயும்
யுத்தசெய்திகளும்
கேள்விபடுவீர்கள் கடைசி காலத்தில்
அன்றே இயேசு சொன்னார்
ஜனத்திற்க்கு விரோதமாய்
ராஜ்ஜியத்திற்கு விரோதமாய்
எழும்பும் காலம் இது
பஞ்சங்களும் கலக்கங்களும்
நடந்து வருகிறது -2

Magimaiyil Piravesikka- மகிமையில் பிரவேசிக்க Lyrics in English

Magimaiyil Piravesikka- makimaiyil piravaesikka makimaiyil piravaesikka kaalam nerungiyathu Yesuvin varukaiyum athu seekkiramaanathu -2 aati paati makilnthiduvom nam Yesuvin varukaikkaaka thinanthoraுm Parisuththamaay vaalnthu kaaththiruppom kataisi kaalaththil nadakkum sampavam Yesu antu sonnaar athu ellaam ippo nam kannmun nadanthu varukintathu-2 poomi athirchchi kollai Nnoyum yuththaseythikalum kaelvipaduveerkal kataisi kaalaththil ante Yesu sonnaar janaththirkku virothamaay raajjiyaththirku virothamaay elumpum kaalam ithu panjangalum kalakkangalum nadanthu varukirathu -2

PowerPoint Presentation Slides for the song Magimaiyil Piravesikka- மகிமையில் பிரவேசிக்க

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Magimaiyil Piravesikka – மகிமையில் பிரவேசிக்க PPT
Magimaiyil Piravesikka PPT

மகிமையில் பிரவேசிக்க காலம் இயேசுவின் நம் கடைசி காலத்தில் இயேசு சொன்னார் நடந்து விரோதமாய் Magimaiyil Piravesikka நெருங்கியது வருகையும் சீக்கிரமானது ஆடி பாடி மகிழ்ந்திடுவோம் தமிழ்