மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னே
ஆனந்த சத்தத்தோடே ஆராதனை -2
கரங்களை உயர்த்தி குரல்களை எழுப்பி
கெம்பீரமாய் துதித்திடுவோம் -2
கொண்டாடுவோம் இயேசு ராஜாவை
கொண்டாடுவோம் செய்த நன்மையை
(கொண்டாடுவோம் நன்றி சொல்வோம்)
1 கோர பயங்கர புயல்கள் நடுவினில்
நேச கரம் கொண்டு காத்தீரையா
சொன்னதை செய்து முடிக்கும் வரையில்
உன்னை மறவேன் என்றீரையா
உம் கிருபை விலாகததே
வாக்கும் மாறாததே -2 – கொண்டாடுவோம்.
2 பகைஞர் முன்பு பந்தி ஒன்றை
ஆயத்தம் செய்து வைத்தீரையா
அநுகூலமான அற்புதம் ஒன்றை
யாவரும் காண செய்தீரையா
உம் கிருபை விலாகததே
வாக்கும் மாறாததே -2 – கொண்டாடுவோம்.
3 ஆதி அன்பை முற்றும் மறந்து
தூரமாக சென்றேனையா
தேடி வந்து வாக்கு (கள்) தந்து
மறுபடி வாழ செய்தீரையா
உம் கிருபை விலாகததே
வாக்கும் மாறாததே -2 – கொண்டாடுவோம்.
Magizhchiyodae Avar Sannithi Munnae மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னே Lyrics in English
Makilchchiyotae avar sannithi munnae aanantha saththaththotae aaraathanai -2 karangalai uyarththi kuralkalai eluppi kempeeramaay thuthiththiduvom -2 konndaaduvom Yesu raajaavai konndaaduvom seytha nanmaiyai (konndaaduvom nanti solvom) 1 kora payangara puyalkal naduvinil naesa karam konndu kaaththeeraiyaa sonnathai seythu mutikkum varaiyil unnai maravaen enteeraiyaa um kirupai vilaakathathae vaakkum maaraathathae -2 – konndaaduvom. 2 pakainjar munpu panthi ontai aayaththam seythu vaiththeeraiyaa anukoolamaana arputham ontai yaavarum kaana seytheeraiyaa um kirupai vilaakathathae vaakkum maaraathathae -2 – konndaaduvom. 3 aathi anpai muttaுm maranthu thooramaaka sentenaiyaa thaeti vanthu vaakku (kal) thanthu maraுpati vaala seytheeraiyaa um kirupai vilaakathathae vaakkum maaraathathae -2 – konndaaduvom.
PowerPoint Presentation Slides for the song Magizhchiyodae Avar Sannithi Munnae மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Magizhchiyodae Avar Sannithi Munnae – மகிழ்ச்சியோடே அவர் சந்நிதி முன்னே PPT
Magizhchiyodae Avar Sannithi Munnae PPT

