Full Screen ?
 

Mannaathi Mannanukku Jeyahae - மன்னாதி மன்னனுக்கு ஜெயஹே

மன்னாதி மன்னனுக்கு ஜெயஹே
மாறாத தேவனுக்கு ஜெயஹே
கர்த்தாதி கர்த்தனுக்கு ஜெயஹே
ராஜாதி ராஜனுக்கு ஜெயஹே

ஜெயஹே ஓ ஜெயஹே…
ஜெயஹே … ஓ.. ஜெயஹே (2)
என்னை வாழ வைக்கும்
தேவனுக்கு ஜெயஹே
என்னை நடத்துகின்ற
தேவனுக்கு ஜெயஹே

இந்தியாவின் தேவனுக்கு ஜெயஹே
இலங்கையாளும் தேவனுக்கு ஜெயஹே
அமெரிக்காவின் தேவனுக்கு ஜெயஹே
ஆப்பிரிக்காவின் தேவனுக்கு ஜெயஹே

என்னயாளும் தேவனுக்கு ஜெயஹே
உன்னையாளும் தேவனுக்கு ஜெயஹே
நம்மையாளும் தேவனுக்கு ஜெயஹே
அகிலம் ஆளும் தேவனுக்கு ஜெயஹே

பறவைகளின் தேனுக்கு ஜெயஹே
பிராணிகள் தேவனுக்கு ஜெயஹே
மீன்களின் தேவனுக்கு ஜெயஹே
விண்சுடர்களின் தேவனுக்கு ஜெயஹே

Mannaathi Mannanukku Jeyahae Lyrics in English

Mannaathi mannanukku jeyahae maaraatha thaevanukku jeyahae karththaathi karththanukku jeyahae raajaathi raajanukku jeyahae jeyahae o jeyahae… jeyahae … o.. Jeyahae (2) ennai vaala vaikkum thaevanukku jeyahae ennai nadaththukinta thaevanukku jeyahae inthiyaavin thaevanukku jeyahae ilangaiyaalum thaevanukku jeyahae amerikkaavin thaevanukku jeyahae aappirikkaavin thaevanukku jeyahae ennayaalum thaevanukku jeyahae unnaiyaalum thaevanukku jeyahae nammaiyaalum thaevanukku jeyahae akilam aalum thaevanukku jeyahae paravaikalin thaenukku jeyahae piraannikal thaevanukku jeyahae meenkalin thaevanukku jeyahae vinnsudarkalin thaevanukku jeyahae

PowerPoint Presentation Slides for the song Mannaathi Mannanukku Jeyahae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mannaathi Mannanukku Jeyahae – மன்னாதி மன்னனுக்கு ஜெயஹே PPT
Mannaathi Mannanukku Jeyahae PPT

ஜெயஹே தேவனுக்கு என்னை மன்னாதி மன்னனுக்கு மாறாத கர்த்தாதி கர்த்தனுக்கு ராஜாதி ராஜனுக்கு ஜெயஹே… வாழ வைக்கும் நடத்துகின்ற இந்தியாவின் இலங்கையாளும் அமெரிக்காவின் தமிழ்