Maraname Un Koor Enge
மரணமே உன் கூர்; எங்கே ?
பாதாளமே உன் ஜெயம் எங்கே?
மரணத்தை ஜெயித்த மன்னவன் இயேசு
எனக்குள் வந்துவிட்டர்
சாவை அழித்து அழியா வாழ்வை
எனக்குத் தந்துவிட்டார்
1. சாவுக்கு அதிபதி சாத்தானை-இயேசு
சாவாலே வென்றுவிட்டார்
மரண பயத்தினால் வாடும் மனிதரை
விடுவித்து மீட்டுக் கொண்டார்
பயமில்லையே மரணபயமில்லையே
ஜெயம் எடுத்தார் இயேசு ஜெயம் எடுத்தார்
2. அழிவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள்
அழியாமை அணிந்து கொள்ளும்
சாவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள்
சாவாமை அணிந்து கொள்ளும்
3. இறந்தோர் மேலும் வாழ்வோர் மேலும்
ஆளுகை செய்திடவே
இயேசு மரித்து உயிர்த்து எழுந்தார்
இன்றைக்கும் ஜீவிக்கிறார்
4. கட்டளை பிறக்க தூதன் குரல் ஒலிக்க
கர்த்தர் இயேசு வந்திடுவார்
கிறிஸ்துவுக்கள் வாழ்வோர் (மரித்தோர்)
எதிர் கொண்டு சென்றிடுவோம்
5. பூமிக்குரிய கூடாரமான இவ்வீடு அழிந்தாலும்
பரமன் கட்டிய நிலையான வீடு
பரலோகத்தில் உண்டு
Maraname Un Koor Enge – மரணமே உன் கூர் Lyrics in English
Maraname Un Koor Enge maranamae un koor; engae ? Paathaalamae un jeyam engae? Maranaththai jeyiththa mannavan Yesu enakkul vanthuvittar saavai aliththu aliyaa vaalvai enakkuth thanthuvittar 1. Saavukku athipathi saaththaanai-Yesu saavaalae ventuvittar marana payaththinaal vaadum manitharai viduviththu meettuk konndaar payamillaiyae maranapayamillaiyae jeyam eduththaar Yesu jeyam eduththaar 2. Alivukkuriya ivvudal oru naal aliyaamai anninthu kollum saavukkuriya ivvudal oru naal saavaamai anninthu kollum 3. Iranthor maelum vaalvor maelum aalukai seythidavae Yesu mariththu uyirththu elunthaar intaikkum jeevikkiraar 4. Kattalai pirakka thoothan kural olikka Karththar Yesu vanthiduvaar Kristhuvukkal vaalvor (mariththor) ethir konndu sentiduvom 5. Poomikkuriya koodaaramaana ivveedu alinthaalum paraman kattiya nilaiyaana veedu paralokaththil unndu
PowerPoint Presentation Slides for the song Maraname Un Koor Enge – மரணமே உன் கூர்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maraname Un Koor Enge – மரணமே உன் கூர் எங்கே ? PPT
Maraname Un Koor Enge PPT
Maraname Un Koor Enge – மரணமே உன் கூர் Song Meaning
Maraname Un Koor Enge
Death is your gore; where?
Underworld, where is your glory?
Jesus is the king who conquered death
They have come into me
Destroy death and immortal life
He gave me
1. The ruler of death is Satan-Jesus
Chavale has won
A man who suffers from the fear of death
He freed and redeemed
No fear, no fear of death
Jesus won the victory
2. This body of destruction is one day
Wears immortality
This mortal body is one day
Shavam wears
3. More dead and more living
Govt
Jesus died and rose again
He still lives today
4. The voice of the angel to give birth to the command
The Lord Jesus will come
Christ the Living (Dead)
Let's move on
5. Though this earthly tabernacle be destroyed
A stable house built by Paraman
There is in heaven
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இயேசு ஜெயம் எங்கே எடுத்தார் இவ்வுடல் நாள் அணிந்து கொள்ளும் வாழ்வோர் Maraname Un Koor Enge மரணமே கூர் பாதாளமே மரணத்தை ஜெயித்த மன்னவன் தமிழ்
