Full Screen ?
 

Thaayin Vayittril Thondrina Naal Mudhal - தாயின் வயிற்றில் தோன்றின நாள் முதல்

தாயின் வயிற்றில் தோன்றின நாள் முதல்
என்னை ஏந்தி சுமந்து காத்த தேவனே
உம் உள்ளங்கைகளில் என்னை வரைந்து
உன்தன் கண்மணி பொலென்னை காக்கின்றீர் (2)

Chorus

மறவேன் மறவேன் நீர் செய்த நன்மைகள்
துதிப்பேன் துதிப்பேன், என் முழு இதயத்தோடு (2)
என் கர்த்தர் நல்லவர், மிக மிக நல்லவர்
என்னை விசாரிக்கும் நல் தகப்பனவர் (2)

வெள்ளம் போல் சத்ரு எதிர்த்து வந்தாலும்
( தேவ )ஆவியானவர் எனக்காய் கொடியேற்றுவீர்
இதுவரை உதவி செய்த நேசரே
இனியும் உதவி செய்ய வல்லவரே (2)

பகைஞர் எதிரே எனக்கு ஓர் பந்தி
ஆயத்தம் செய்த சர்வ வல்லவரே
எண்ணையால் என்னை அபிஷேகம் செய்து
என் பாத்திரம் நிரம்பி வழிய செய்கிகின்றீர் (2)

Maravaen – Thaayin Vayittril Thondrina Naal Mudhal Lyrics in English

Thaayin vayittil thontina naal muthal ennai aenthi sumanthu kaaththa thaevanae um ullangaikalil ennai varainthu unthan kannmanni polennai kaakkinteer (2) Chorus maravaen maravaen neer seytha nanmaikal thuthippaen thuthippaen, en mulu ithayaththodu (2) en Karththar nallavar, mika mika nallavar ennai visaarikkum nal thakappanavar (2) vellam pol sathru ethirththu vanthaalum ( thaeva )Aaviyaanavar enakkaay kotiyaettaுveer ithuvarai uthavi seytha naesarae iniyum uthavi seyya vallavarae (2) pakainjar ethirae enakku or panthi aayaththam seytha sarva vallavarae ennnnaiyaal ennai apishaekam seythu en paaththiram nirampi valiya seykikinteer (2)

PowerPoint Presentation Slides for the song Maravaen – Thaayin Vayittril Thondrina Naal Mudhal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaayin Vayittril Thondrina Naal Mudhal – தாயின் வயிற்றில் தோன்றின நாள் முதல் PPT
Thaayin Vayittril Thondrina Naal Mudhal PPT

என்னை செய்த மறவேன் துதிப்பேன் நல்லவர் உதவி வல்லவரே தாயின் வயிற்றில் தோன்றின நாள் ஏந்தி சுமந்து காத்த தேவனே உம் உள்ளங்கைகளில் வரைந்து உன்தன் தமிழ்