Full Screen ?
 

Mealoga Raajan Varunkaalamaaguthu - மேலோக ராஜன் வருங்காலமாகுது

மேலோக ராஜன் வருங்காலமாகுது
சாலோக மகிமை பெறலாம்பாவி ஓடிவா!

பாவம் நித்தமும் மனம் நோகச்செய்யுது
பரிசுத்தரித்தரையில் வந்தால் முற்றும் நீங்கிடும்

இரவுபோயிற்று பகல் சமீபமாயிற்று
இருளின் செய்கை தள்ளி ஒளியின் கவசம் தரிப்போம்

குடிவெறி வேண்டாம் கோள் குண்டணி வேண்டாம்
பகலின் பிள்ளைகள்போல் சீராய் நடக்கக்கடவோம்

எருசலேம் நகர் மகா அரசர் மாளிகை
அதை ஏறிட்டுப் கண்ணாலே பார்த்தால் ஏக்கம் தீருமே

ஏழுடுகையில் மார்பருகே பொற்கச்சை
வெண்பஞ்சு நிறமாம் சிரசு ஏசுவுக்குண்டு

தூதர் சேனைகள் துதி பாடும் ஓசையால்
இப்பூதலம் திடுக்கிட வானோர்கள் மகிழ

ஆசனங்களில் ஏசு தாசரிருப்பார்
அதன் மத்தியிலோர் ஆசனம் இம்மானுவேலர்க்கு

பார்க்கக் கூடாத பரிசுத்த ஜோதியாய்
பரலோகராஜன் வீற்றிருப்பார் தூதர்கள் சூழ

ஒப்பார்சின் தங்கக் கச்சை இடையிற் கட்டியே
உம்பர்கள் ஒழுங்காக நின்று கீதம் பாடுவார்

Mealoga Raajan Christmas Lyrics in English

Maeloka raajan varungaalamaakuthu saaloka makimai peralaampaavi otivaa! Paavam niththamum manam Nnokachcheyyuthu Parisuththariththaraiyil vanthaal muttaுm neengidum iravupoyittaு pakal sameepamaayittaு irulin seykai thalli oliyin kavasam tharippom kutiveri vaenndaam kol kunndanni vaenndaam pakalin pillaikalpol seeraay nadakkakkadavom Jerusalem nakar makaa arasar maalikai athai aerittup kannnnaalae paarththaal aekkam theerumae aeludukaiyil maarparukae porkachchaை vennpanju niramaam sirasu aesuvukkunndu thoothar senaikal thuthi paadum osaiyaal ippoothalam thidukkida vaanorkal makila aasanangalil aesu thaasariruppaar athan maththiyilor aasanam immaanuvaelarkku paarkkak koodaatha Parisuththa jothiyaay paralokaraajan veettiruppaar thootharkal soola oppaarsin thangak kachchaை itaiyir kattiyae umparkal olungaaka nintu geetham paaduvaar

PowerPoint Presentation Slides for the song Mealoga Raajan Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mealoga Raajan Varunkaalamaaguthu – மேலோக ராஜன் வருங்காலமாகுது PPT
Mealoga Raajan Varunkaalamaaguthu PPT

வேண்டாம் மேலோக ராஜன் வருங்காலமாகுது சாலோக மகிமை பெறலாம்பாவி ஓடிவா பாவம் நித்தமும் மனம் நோகச்செய்யுது பரிசுத்தரித்தரையில் வந்தால் முற்றும் நீங்கிடும் இரவுபோயிற்று பகல் சமீபமாயிற்று தமிழ்