Full Screen ?
 

Muthal Iraththa Saatchi Yaar - முதல் இரத்த சாட்சி யார்

முதல் இரத்த சாட்சி யார்
சபை சரித்திரம் சான்று பகரும் பார்
இச்சந்ததியின் ஸ்தேவான் யார்?
இக்கிருபை யாருக்கென்று பார் பார் பார்

ஒரு யோசுவா வேண்டும் வழி நடத்திட
ஒரு காலேப் வேண்டும் தோள் கொடுத்திட
ஒரு கிதியோன் வேண்டும் போர் தொத்திட
ஒரு ஸ்தேவான் வேண்டும் ஜீவன் ஈந்திட

கால் படும் தேசத்தை தருவாரே
ஓருவரும் எதிர்ப்பது இல்லையே
தேசம் நமக்கு சொத்தமே
தருவார் இயேசு திண்ணமே
வா …வா……வா…..

காலேபிற்கு பெலன் தந்தவர்
உத்தமனுக்கு துணையாவார்
எபிரோனை தெரிந்து கொள்ளுவோம்
சத்தா நொறுக்குவோம்
வா …வா……வா…..

Muthal Iraththa Saatchi Yaar Lyrics in English

Muthal iraththa saatchi yaar Sabai sariththiram saantu pakarum paar ichchanthathiyin sthaevaan yaar? Ikkirupai yaarukkentu paar paar paar oru yosuvaa vaenndum vali nadaththida oru kaalaep vaenndum thol koduththida oru kithiyon vaenndum por thoththida oru sthaevaan vaenndum jeevan eenthida kaal padum thaesaththai tharuvaarae oruvarum ethirppathu illaiyae thaesam namakku soththamae tharuvaar Yesu thinnnamae vaa …vaa……vaa….. Kaalaepirku pelan thanthavar uththamanukku thunnaiyaavaar epironai therinthu kolluvom saththaa noraுkkuvom vaa …vaa……vaa…..

PowerPoint Presentation Slides for the song Muthal Iraththa Saatchi Yaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Muthal Iraththa Saatchi Yaar – முதல் இரத்த சாட்சி யார் PPT
Muthal Iraththa Saatchi Yaar PPT

பார் ஸ்தேவான் வா …வா……வா… இரத்த சாட்சி சபை சரித்திரம் சான்று பகரும் இச்சந்ததியின் இக்கிருபை யாருக்கென்று யோசுவா வழி நடத்திட காலேப் தோள் கொடுத்திட தமிழ்