Full Screen ?
 

Muthamiduvar En Yesu - முத்தமிடுவாரென் இயேசுவே

Muthamiduvar En Yesu – முத்தமிடுவாரென் இயேசுவே

முத்தமிடுவாரென் இயேசுவே
அள்ளி அணைப்பார் என் நேசரே – 2
பிரியமே மதுரமே ஆசையே என் இயேசுவே
உம்மிலே மகிழ்கிறேன் என்றுமே நானுமே – 2

1. தலையோ தங்கமயம்
தலை முடியோ கருமேகம் – 2
கார்கள் புறா கண்கள்,
முற்றிலும் அழகுள்ளவர்
இவரே என் நேசர்
சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
சிறந்தவர் இவர் அல்லவோ

2. இதயத்தின் முத்திரையே
என் நேசத்தின் அக்கினியே
பாசத்தின் பெருமழையே
பூரண அழகுள்ளவர்
ஆத்தும் நேசரே
கவர்ந்திடும் வாசனையே
கன்மலை கலைமானே
பாடுவேன் உமை நானே

Muthamiduvar En Yesu – முத்தமிடுவாரென் இயேசுவே Lyrics in English

Muthamiduvar En Yesu – muththamiduvaaren Yesuvae muththamiduvaaren Yesuvae alli annaippaar en naesarae – 2 piriyamae mathuramae aasaiyae en Yesuvae ummilae makilkiraேn entumae naanumae – 2 1. Thalaiyo thangamayam thalai mutiyo karumaekam – 2 kaarkal puraa kannkal, muttilum alakullavar ivarae en naesar saaronin rojaa pallaththaakkin leeli siranthavar ivar allavo 2. Ithayaththin muththiraiyae en naesaththin akkiniyae paasaththin perumalaiyae poorana alakullavar aaththum naesarae kavarnthidum vaasanaiyae kanmalai kalaimaanae paaduvaen umai naanae

PowerPoint Presentation Slides for the song Muthamiduvar En Yesu – முத்தமிடுவாரென் இயேசுவே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Muthamiduvar En Yesu – முத்தமிடுவாரென் இயேசுவே PPT
Muthamiduvar En Yesu PPT

இயேசுவே முத்தமிடுவாரென் நேசரே அழகுள்ளவர் Muthamiduvar En Yesu அள்ளி அணைப்பார் பிரியமே மதுரமே ஆசையே உம்மிலே மகிழ்கிறேன் என்றுமே நானுமே தலையோ தங்கமயம் தலை தமிழ்