நான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரே
அவர் தேவனாயினும் என்னோடு பேசுகின்றாரே
அவர் சிந்தின இரத்தம் மீட்பை தந்தது
அவர் கொண்ட காயங்கள் சுக வாழ்வை தந்தது
அவர் என்னோடு இருந்தால் ஒரு சேனைக்குள் பாய்வேன்
அவர் என்னோடு இருந்தால் ஒரு மதிலை தாண்டுவேன்
உடைந்துபோன என் வாழ்வை சீரமைச்சாரே
அரணான பட்டணம்போல் மாற்றி விட்டாரே
என் சத்துருக்கள் பின்னிட்டு ஒடச் செய்தாரே
என் எல்லையெங்கிலும் சமாதானம் தந்தாரே
அவர் செய்த நன்மையை நான் சொல்லி துதிப்பேன்
இரட்சிப்பின் வஸ்திரத்த உடுத்துவித்தாரே
நீதியென்னும் மார்க்கவசம் எனக்கு தந்தாரே
கிருபைய தந்து என்ன உயர்த்தி வச்சாரே -என்
நாவின் மேலே அதிகாரம் வச்சாரே
உலர்ந்துபோன என் கோலை துளிர்க்கச் செய்தாரே
ஜீவனற்று என் வாழ்வில் ஜீவன் தந்தாரே
ஒரு சேனையைப்போல என்னை எழும்பச் செய்தாரே
என் தேசத்தை சுதந்தரிக்கும் பெலனைத் தந்தாரே
நான் ஆராதிக்கும் இயேசு -Naan Aarathikum Yesu Lyrics in English
Naan aaraathikkum Yesu entum jeevikkiraarae avar thaevanaayinum ennodu paesukintarae avar sinthina iraththam meetpai thanthathu avar konnda kaayangal suka vaalvai thanthathu avar ennodu irunthaal oru senaikkul paayvaen avar ennodu irunthaal oru mathilai thaannduvaen utainthupona en vaalvai seeramaichchaாrae arannaana pattanampol maatti vittarae en saththurukkal pinnittu odach seythaarae en ellaiyengilum samaathaanam thanthaarae avar seytha nanmaiyai naan solli thuthippaen iratchippin vasthiraththa uduththuviththaarae neethiyennum maarkkavasam enakku thanthaarae kirupaiya thanthu enna uyarththi vachchaாrae -en naavin maelae athikaaram vachchaாrae ularnthupona en kolai thulirkkach seythaarae jeevanattaு en vaalvil jeevan thanthaarae oru senaiyaippola ennai elumpach seythaarae en thaesaththai suthantharikkum pelanaith thanthaarae
PowerPoint Presentation Slides for the song நான் ஆராதிக்கும் இயேசு -Naan Aarathikum Yesu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Aarathikum Yesu – நான் ஆராதிக்கும் இயேசு PPT
Naan Aarathikum Yesu PPT
நான் ஆராதிக்கும் இயேசு -Naan Aarathikum Yesu Song Meaning
Jesus, whom I adore, lives forever
He speaks to me as God
His shed blood brought redemption
His injuries led to a healthy life
If he were with me I would leap into an army
I would jump over a wall if he was with me
Fix my broken life
They have turned it into a fortified city
My enemies have pinned me down
Give me peace in all my borders
I will praise the good he has done
Put on the garment of salvation
You have taught me righteousness
What is the gift of grace? -N
Power above the tongue
You made my withered stick sprout
Give life to my life without life
You made me rise up like an army
Give me strength to inherit my country
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தந்தாரே என்னோடு செய்தாரே தந்தது வாழ்வை இருந்தால் வச்சாரே ஆராதிக்கும் இயேசு ஜீவிக்கிறாரே தேவனாயினும் பேசுகின்றாரே சிந்தின இரத்தம் மீட்பை காயங்கள் சுக சேனைக்குள் பாய்வேன் தமிழ்
