நான் பயப்படும் நாளினிலே
கர்த்தரை நம்பிடுவேன்
என் கோட்டையும் அரணுமாயிருக்க
நான் அடைக்கலம் புகுந்திடுவேன்
1. உங்களில் இருப்பவர் பெரியவரே
பரிசுத்தமானவரே
அவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார்
நித்திய காலமெல்லாம் நம்மையே
2. நம்மைக் காப்பவர் அயர்வதில்லை
உறங்குவதும் இல்லை
அவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன்
என் கூப்பிடுதல் அவர் செவியினிலே
நான் பயப்படும் நாளினிலே – Naan Bayapadum Naalinilae Lyrics in English
Naan payappadum naalinilae karththarai nampiduvaen en kottaைyum aranumaayirukka naan ataikkalam pukunthiduvaen 1. Ungalil iruppavar periyavarae Parisuththamaanavarae avar kaaththiduvaar entum nadaththiduvaar niththiya kaalamellaam nammaiyae 2. Nammaik kaappavar ayarvathillai uranguvathum illai avar aalayaththil naan apayamittaேn en kooppiduthal avar seviyinilae
PowerPoint Presentation Slides for the song நான் பயப்படும் நாளினிலே – Naan Bayapadum Naalinilae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Bayapadum Naalinilae – நான் பயப்படும் நாளினிலே PPT
Naan Bayapadum Naalinilae PPT

