Naan Nesikkum devan – நான் நேசிக்கும் தேவன் இயேசு song lyrics
நான் நேசிக்கும் தேவன் இயேசு இன்றும் ஜீவிக்கிறார்
அவர் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர் (2)
நான் பாடி மகிழ்ந்திடுவேன் என் இயேசுவைத் துதித்திடுவேன்
என் ஜீவ காலமெல்லாம் அவர் பாதத்தில் அமர்ந்திடுவேன்
1. கடலாம் துன்பத்தில் தவிக்கும் வேளையில்
படகாய் வந்திடுவார்
இருள்தனிலே பகலவனாய்
இயேசுவே ஒளி தருவார்
2. பாவ நோயாலே வாடும் நேரத்தில்
மருத்துவர் ஆகிடுவார்
மயங்கி விழும் பசிதனிலே
மன்னாவைத் தந்திடுவார்
3. நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்க
நான் இனிக் கலங்கிடேனே
எந்தனுக்குக் காவல் அவர்
நான் உடல் அவர் உயிரே
Naan Nesikkum Devan – நான் நேசிக்கும் தேவன் இயேசு Lyrics in English
Naan Nesikkum devan – naan naesikkum Dhevan Yesu song lyrics naan naesikkum Dhevan Yesu intum jeevikkiraar avar naettaுm intum naalai entum maaraathavar (2) naan paati makilnthiduvaen en Yesuvaith thuthiththiduvaen en jeeva kaalamellaam avar paathaththil amarnthiduvaen 1. Kadalaam thunpaththil thavikkum vaelaiyil padakaay vanthiduvaar irulthanilae pakalavanaay Yesuvae oli tharuvaar 2. Paava Nnoyaalae vaadum naeraththil maruththuvar aakiduvaar mayangi vilum pasithanilae mannaavaith thanthiduvaar 3. Naesar ennodu thunnaiyaay jeevikka naan inik kalangitaenae enthanukkuk kaaval avar naan udal avar uyirae
PowerPoint Presentation Slides for the song Naan Nesikkum Devan – நான் நேசிக்கும் தேவன் இயேசு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Nesikkum Devan – நான் நேசிக்கும் தேவன் இயேசு PPT
Naan Nesikkum Devan PPT

