Full Screen ?
 

Naan Nianipatharkum - நான் நினைப்பதற்கும்

நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
மிகவும் அதிகமாய்
கிரியை செய்திட வல்லவரே
உமக்கே மகிமை

1.அன்னாள் கேட்டாள் ஒரு ஆண் குழந்தை
ஆறு பிள்ளைகள் தேவன் கொடுத்தீர்
மகன் சாமுவேல் தீர்க்கதரிசியானார் – நான்

2.ஞானம் கேட்டார் சாலமோன் ராஜா
செல்வமும் புகழும் சேர்த்துக் கொடுத்தீர்
மிகவும் உயர்த்தினீர் நிகரில்லா அரசனாய்

3.வாலிபன் சிறையிலே ஏங்கினார் விடுதலை
வந்தது உயர்வு ஆளுநர் பதவி
எகிப்து முழுவதும் ஆட்சி செய்தாரே

4.கூலிக்காரனாய் உணவு தேடி வந்தான்
வீட்டுப்பிள்ளையாய் ஏற்றுக் கொண்டீரே
ஓடி அணைத்துப் பாடி மகிழ்ந்தீர்

நான் நினைப்பதற்கும் – Naan Nianipatharkum Lyrics in English

Naan ninaippatharkum vaennduvatharkum mikavum athikamaay kiriyai seythida vallavarae umakkae makimai 1.annaal kaettal oru aann kulanthai aaraு pillaikal Dhevan koduththeer makan saamuvael theerkkatharisiyaanaar – naan 2.njaanam kaettar saalamon raajaa selvamum pukalum serththuk koduththeer mikavum uyarththineer nikarillaa arasanaay 3.vaalipan siraiyilae aenginaar viduthalai vanthathu uyarvu aalunar pathavi ekipthu muluvathum aatchi seythaarae 4.koolikkaaranaay unavu thaeti vanthaan veettuppillaiyaay aettaுk konnteerae oti annaiththup paati makilntheer

PowerPoint Presentation Slides for the song நான் நினைப்பதற்கும் – Naan Nianipatharkum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Nianipatharkum – நான் நினைப்பதற்கும் PPT
Naan Nianipatharkum PPT

கொடுத்தீர் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் அதிகமாய் கிரியை செய்திட வல்லவரே உமக்கே மகிமை அன்னாள் கேட்டாள் ஆண் குழந்தை ஆறு பிள்ளைகள் தேவன் மகன் சாமுவேல் தீர்க்கதரிசியானார் தமிழ்