நான் நிற்கும் பூமி நிலை குலைந்து அழிந்தாலும்
என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும்-2
நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை-2
நம்புவேன் என் இயேசு ஒருவரை-4
என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்
வாழ்க்கை முடிந்தது மாறுவாழ்வு இல்லை என்றாலும்-2
என்னை தேற்றுவதற்க்கு யாரும் இல்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை-2 – நம்புவேன்
Naan Nirkum Boomi Nilakkulaindhu Azhindhaalum Nambuven En Yeasu Oruvarai Lyrics in English
Naan nirkum poomi nilai kulainthu alinthaalum en nampikkaiyin asthipaaram asainthaalum-2 naan nampuvatharku ontum illai entalum nampuvaen en Yesu oruvarai-2 nampuvaen en Yesu oruvarai-4 en paathai ellaam anthakaaram soolnthaalum vaalkkai mutinthathu maaraுvaalvu illai entalum-2 ennai thaettaுvatharkku yaarum illai entalum nampuvaen en Yesu oruvarai-2 – nampuvaen
PowerPoint Presentation Slides for the song Naan Nirkum Boomi Nilakkulaindhu Azhindhaalum Nambuven En Yeasu Oruvarai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Nirkum Boomi Nilakkulaindhu Azhindhaalum Nambuven En Yeasu Oruvarai – நான் நிற்கும் பூமி நிலை குலைந்து அழிந்தாலும் PPT
Naan Nirkum Boomi Nilakkulaindhu Azhindhaalum Nambuven En Yeasu Oruvarai PPT
Naan Nirkum Boomi Nilakkulaindhu Azhindhaalum Nambuven En Yeasu Oruvarai Song Meaning
Even if the earth I stand on crumbles and perishes
Though the foundations of my faith are shaken-2
Although I have nothing to believe
I will believe in my Jesus one-2
I will believe in my Jesus one-4
Even if my path is surrounded by darkness
Although life is over and there is no rehabilitation-2
Although there is no one to pick me up
I will believe in my Jesus One-2 – I will believe
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நம்புவேன் இல்லை என்றாலும் இயேசு ஒருவரை நிற்கும் பூமி நிலை குலைந்து அழிந்தாலும் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும் நம்புவதற்கு ஒன்றும் பாதை அந்தகாரம் சூழ்ந்தாலும் வாழ்க்கை தமிழ்
