Full Screen ?
 

Naan Padumbothu En Udhadu - நான் பாடும் போது என் உதடு

Naan Padumbothu En Udhadu – நான் பாடும் போது என் உதடு

D min, 4/4 Classical Rock/Hindi Ballad, T-95
(நான்) பாடும் போது என் உதடு
கெம்பீரித்து மகிழும்
நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மா
அக்களித்து அகமகிழும்-2

1.நான் பாடுவேன் நான் துதிப்பேன்
இரவு பகல் எந்நேரமும்-2
உம் துதியால் என் நாவு
நிறைந்து இருப்பதாக-2

நாள்தோறும் உம்மை துதிப்பேன்
நம்பிக்கையோடு துதிப்பேன்-2-பாடும்போது

2.எப்போதும் நான் தேடும்
கன்மலை நீர் தானே-2
புகலிடமும் காப்பகமும்
எல்லாம் நீர்தானே-2-நாள்தோறும்

3.(நான்) கருவறையில் இருக்கும் போது
கர்த்தர் என்னை பராமரித்தீர்-2
(ஒரு) குறைவின்றி குழந்தையாக
வெளியே நீர் கொண்டுவந்தீர்-2-நாள்தோறும்

4.(என்) இளமை முதல் இதுவரையில்
நீரே என் எதிர்காலம்-2
நீர் தானே என் தலைவர்
நோக்கமும் நம்பிக்கையும்-2-நாள்தோறும்

5.(நான்) முதிர்வயது ஆனாலும்
தள்ளிவிடாதவரே-2
(என்) பெலன் குன்றி போகும் போது
கைவிடாதவரே-2-நாள்தோறும்

Naan Padumbothu En Udhadu – நான் பாடும் போது என் உதடு Lyrics in English

Naan Padumbothu En Udhadu – naan paadum pothu en uthadu D min, 4/4 Classical Rock/Hindi Ballad, T-95 (naan) paadum pothu en uthadu kempeeriththu makilum neer meettuk konnda en aanmaa akkaliththu akamakilum-2 1.naan paaduvaen naan thuthippaen iravu pakal ennaeramum-2 um thuthiyaal en naavu nirainthu iruppathaaka-2 naalthoraுm ummai thuthippaen nampikkaiyodu thuthippaen-2-paadumpothu 2.eppothum naan thaedum kanmalai neer thaanae-2 pukalidamum kaappakamum ellaam neerthaanae-2-naalthoraுm 3.(naan) karuvaraiyil irukkum pothu Karththar ennai paraamariththeer-2 (oru) kuraivinti kulanthaiyaaka veliyae neer konnduvantheer-2-naalthoraுm 4.(en) ilamai muthal ithuvaraiyil neerae en ethirkaalam-2 neer thaanae en thalaivar Nnokkamum nampikkaiyum-2-naalthoraுm 5.(naan) muthirvayathu aanaalum thallividaathavarae-2 (en) pelan kunti pokum pothu kaividaathavarae-2-naalthoraுm

PowerPoint Presentation Slides for the song Naan Padumbothu En Udhadu – நான் பாடும் போது என் உதடு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Padumbothu En Udhadu – நான் பாடும் போது என் உதடு PPT
Naan Padumbothu En Udhadu PPT

Naan Padumbothu En Udhadu – நான் பாடும் போது என் உதடு Song Meaning

Naan Padumbothu En Udhadu – My lips when I sing

D min, 4/4 Classical Rock/Hindi Ballad, T-95
(I) my lips when I sing
Relax and enjoy
You redeemed my soul
Akalitu Agamakishum-2

1. I will sing I will praise
Anytime day or night-2
My tongue with your praise
Abundant-2

I will praise you every day
I will praise with confidence-2-when I sing

2. Always looking for me
Ganmalai Neer Thane-2
Asylum and shelter
Everything is water-2-daily

3.(I) while in the womb
The Lord has taken care of me-2
(a) unfailingly as a child
You brought out water-2-daily

4.(n) from youth till now
You are my future-2
You are my leader
Purpose and Faith-2-Daily

5. Although (I) am an adult
He who does not put off-2
(N) When Belen falls
Non-giver-2-daily

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீர் பாடும் உதடு துதிப்பேன் தானே Naan Padumbothu En Udhadu D min Classical RockHindi Ballad T கெம்பீரித்து மகிழும் மீட்டுக் ஆன்மா தமிழ்