Full Screen ?
 

Naan Thangum Viduthiyin Naangu Suvargalil - நான் தங்கும் விடுதியின் நான்கு சுவர்களில்

நான் தங்கும் விடுதியின் நான்கு சுவர்களில்
ஓராயிரம் கனவுகள்
கண்களை மூடிஜெபிக்க நினைத்தேன்
மனதின் தீரா ஆசைகள்

ஆசைகள் நூறு இருந்தாலும்
என் எண்ணங்களை உம்மிடம் தருகிறேன்
என் வாழ்க்கையை ஒரு பாடலாய் பாடினாலும்
அதின் வரிகள் எல்லாம் இயேசுவென்று சொல்கிறேன்

நீரே இணைபிரியாத நண்பன்
என் மனதை விட்டு நீங்காத ஒரு காதல்
என் மறையும் நினைவுகள் அனைத்திலும்
என் மனதை விட்டு நீங்காத புது பாடல்

என் சந்தோஷம் பிறக்கும் ஓர் கானம் தான்
என் கவலைகள் பறக்கும் இப்பாடல் தான்
ஒரு காலம் என்னை பிரியாத ராகம் நீர்
என் தாளம் நீர் ஓ…ஓ.. (2)

எத்தனை முறை என் இதயம் நொறுங்கினாலும்
அத்தனை முறையும் உம்மிடம் வருகிறேன்
உம் கைகள் குத்தும் என்று உணர்ந்தும்
உடைந்த சுவடுகள் உம்மிடம் கொடுக்கிறேன்

ஆசைகள் நூறு இருந்தாலும்
என் எண்ணங்களை உம்மிடம் தருகிறேன்
என் வாழ்க்கையை ஒரு பாடலாய் பாடினாலும்
அதின் வரிகள் எல்லாம் இயேசுவென்று சொல்கிறேன்

நீரே இணைபிரியாத நண்பன்
என் மனதை விட்டு நீங்காத ஒரு காதல்
என் மறையும் நினைவுகள் அனைத்திலும்
என் மனதை விட்டு நீங்காத புது பாடல்

என் சந்தோஷம் பிறக்கும் ஓர் கானம் தான்
என் கவலைகள் பறக்கும் இப்பாடல் தான்
ஒரு காலம் என்னை பிரியாத ராகம் நீர்
என் தாளம் நீர் ஓ…ஓ.. (2)

Naan Thangum Viduthiyin Naangu Suvargalil – நான் தங்கும் விடுதியின் நான்கு சுவர்களில் Lyrics in English

Naan thangum viduthiyin naanku suvarkalil oraayiram kanavukal kannkalai mootijepikka ninaiththaen manathin theeraa aasaikal aasaikal nooraு irunthaalum en ennnangalai ummidam tharukiraேn en vaalkkaiyai oru paadalaay paatinaalum athin varikal ellaam Yesuventu solkiraேn neerae innaipiriyaatha nannpan en manathai vittu neengaatha oru kaathal en maraiyum ninaivukal anaiththilum en manathai vittu neengaatha puthu paadal en santhosham pirakkum or kaanam thaan en kavalaikal parakkum ippaadal thaan oru kaalam ennai piriyaatha raakam neer en thaalam neer o…o.. (2) eththanai murai en ithayam noraுnginaalum aththanai muraiyum ummidam varukiraேn um kaikal kuththum entu unarnthum utaintha suvadukal ummidam kodukkiraேn aasaikal nooraு irunthaalum en ennnangalai ummidam tharukiraேn en vaalkkaiyai oru paadalaay paatinaalum athin varikal ellaam Yesuventu solkiraேn neerae innaipiriyaatha nannpan en manathai vittu neengaatha oru kaathal en maraiyum ninaivukal anaiththilum en manathai vittu neengaatha puthu paadal en santhosham pirakkum or kaanam thaan en kavalaikal parakkum ippaadal thaan oru kaalam ennai piriyaatha raakam neer en thaalam neer o…o.. (2)

PowerPoint Presentation Slides for the song Naan Thangum Viduthiyin Naangu Suvargalil – நான் தங்கும் விடுதியின் நான்கு சுவர்களில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Thangum Viduthiyin Naangu Suvargalil – நான் தங்கும் விடுதியின் நான்கு சுவர்களில் PPT
Naan Thangum Viduthiyin Naangu Suvargalil PPT

உம்மிடம் மனதை நீங்காத நீர் ஆசைகள் நூறு இருந்தாலும் எண்ணங்களை தருகிறேன் வாழ்க்கையை பாடலாய் பாடினாலும் அதின் வரிகள் இயேசுவென்று சொல்கிறேன் நீரே இணைபிரியாத நண்பன் தமிழ்