நடத்துவார் நடத்துவார் – இயேசு
உன்னை நடத்துவார் – 2
திகையாதே கலங்காதே – இயேசு
உன்னை நடத்துவார் – 2
நல்ல மேய்ப்பன் இயேசு இருக்கையில்
சோர்ந்து போனாயோ மகனே (மகளே) – நீ – 2
பெலப்படுத்தி நிறுத்துவார்
கன்மலையில் உன்னை கட்டிடுவார்
கானக பாதையில் நடந்தாயோ
காக்கும் கர்த்தர் உண்டல்லவோ
கானானில் கொண்டு சேர்த்திடுவார்
நீருற்றுகளை நீ கண்டடைவாய்
Nadathuvar Nadathuvar – Yesu Lyrics in English
Nadaththuvaar nadaththuvaar – Yesu unnai nadaththuvaar – 2 thikaiyaathae kalangaathae – Yesu unnai nadaththuvaar – 2 nalla maeyppan Yesu irukkaiyil sornthu ponaayo makanae (makalae) – nee – 2 pelappaduththi niraுththuvaar kanmalaiyil unnai katdiduvaar kaanaka paathaiyil nadanthaayo kaakkum Karththar unndallavo kaanaanil konndu serththiduvaar neeruttaுkalai nee kanndataivaay
PowerPoint Presentation Slides for the song Nadathuvar Nadathuvar – Yesu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nadathuvar Nadathuvar – Yesu – நடத்துவார் நடத்துவார் – இயேசு PPT
Nadathuvar Nadathuvar – Yesu PPT

