Full Screen ?
 

Nalla Samariyane - நல்ல சமாரியனே

நல்ல சமாரியனே
எங்கள் நல்ல சமாரியனே
அனாதையாக இருந்த என்னை
தேடிவந்த என் தெய்வமே

உலகம் மறந்தாலும்
நீர் என்னை மறக்கவில்லை
கேட்பாரற்று கிடந்த என்னை
உயர்த்தி வைத்த என் தெய்வமே…

பாவத்தில் இருந்த என்னை
பரிசுத்தமாக்கினீரே
பாவங்கள் யாவையும்
மன்னித்து மறந்து
புதிய மனிதனாய் மாற்றினீரே…

கண்ணீரின் பாதையிலும்
கஷ்டத்தின் நேரத்திலும்
கண்ணீரைத் துடைத்து
காயங்கள் ஆற்றி
வாழவைத்த என் தெய்வமே…

Nalla Samariyane – Engal Nalla Samariyane Lyrics in English

Nalla samaariyanae engal nalla samaariyanae anaathaiyaaka iruntha ennai thaetivantha en theyvamae ulakam maranthaalum neer ennai marakkavillai kaetpaarattaு kidantha ennai uyarththi vaiththa en theyvamae… paavaththil iruntha ennai Parisuththamaakkineerae paavangal yaavaiyum manniththu maranthu puthiya manithanaay maattineerae… kannnneerin paathaiyilum kashdaththin naeraththilum kannnneeraith thutaiththu kaayangal aatti vaalavaiththa en theyvamae…

PowerPoint Presentation Slides for the song Nalla Samariyane – Engal Nalla Samariyane

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nalla Samariyane – நல்ல சமாரியனே PPT
Nalla Samariyane PPT

என்னை நல்ல சமாரியனே தெய்வமே… எங்கள் அனாதையாக தேடிவந்த தெய்வமே உலகம் மறந்தாலும் நீர் மறக்கவில்லை கேட்பாரற்று கிடந்த உயர்த்தி வைத்த பாவத்தில் பரிசுத்தமாக்கினீரே பாவங்கள் தமிழ்