நல்லவரு நல்லவரு இயேசப்பா நல்லவரு
நன்றி சொல்லு நன்றி சொல்லு கும்பிட்டு நன்றி சொல்லு
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
பெலனில்லாம நடந்தேன் – கைய
பிடிச்சு நடத்துனீங்க
ஒழுங்கில்லாம அலஞ்சேன் – என்ன
அடிச்சு திருத்துனீங்க
பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத பயல
நீங்க பத்திரமாக பாத்துக்கிட்டீங்க பிள்ளை என்பதால
தொலஞ்சு போக பாத்தேன் – நல்ல
வழிய காட்டுனீங்க
அழிஞ்சு போக பாத்தேன் – உங்க
ஒளிய காட்டுனீங்க
அந்தகாரத்துல அலஞ்சு திரிஞ்ச பயல
நல்ல வெளிச்சத்துக்குள்ள வரவெச்சீங்க பிள்ளை என்பதால
விருப்பம் போல வாழ்ந்தேன் – என்ன
விரும்பி அழச்சுட்டீங்க
வசனம் மறந்து வாழ்ந்தேன் – உங்க
வசமா இழுத்துட்டீங்க
தத்தி தத்தியே நடந்து திரிஞ்ச பயல
நீங்க சுத்தி சுத்தி வந்து பாத்துக்கிட்டீங்க பிள்ளை என்பதால
Nallavaru Nallavaru Yesappaa Nallavaru – நல்லவரு நல்லவரு இயேசப்பா Lyrics in English
Nallavaru nallavaru iyaesappaa nallavaru nanti sollu nanti sollu kumpittu nanti sollu nanti nanti nanti nanti nanti pelanillaama nadanthaen – kaiya pitichchu nadaththuneenga olungillaama alanjaen – enna atichchu thiruththuneenga paththu paisaavukku pirayojanam illaatha payala neenga paththiramaaka paaththukkittinga pillai enpathaala tholanju poka paaththaen – nalla valiya kaattuneenga alinju poka paaththaen – unga oliya kaattuneenga anthakaaraththula alanju thirinja payala nalla velichchaththukkulla varavechchaீnga pillai enpathaala viruppam pola vaalnthaen – enna virumpi alachchuttinga vasanam maranthu vaalnthaen – unga vasamaa iluththuttinga thaththi thaththiyae nadanthu thirinja payala neenga suththi suththi vanthu paaththukkittinga pillai enpathaala
PowerPoint Presentation Slides for the song Nallavaru Nallavaru Yesappaa Nallavaru – நல்லவரு நல்லவரு இயேசப்பா
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nallavaru Nallavaru Yesappaa Nallavaru – நல்லவரு நல்லவரு இயேசப்பா PPT
Nallavaru Nallavaru Yesappaa Nallavaru PPT
Nallavaru Nallavaru Yesappaa Nallavaru – நல்லவரு நல்லவரு இயேசப்பா Song Meaning
The good man is the good man, Jesus is the good man
Say thank you, say thank you, bow and say thank you
Thank you thank you thank you thank you
I walked without strength – Kaiya
Hold on
Irregular analysis – what
Correct the stroke
Because ten paise is useless
Because you look safe child
I watched Tolanju go - good
Show me the way
I watched it perish - Unga
Show me the light
In the dark, it's okay to get confused
Because you are a child of good light
Lived like a wish - what
Love and cry
I lived forgetting the verse - Unga
Pull it as fast as you can
It's hard to keep walking
It's because you hammered and hammered and watched
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நன்றி நல்லவரு சொல்லு பயல பிள்ளை என்பதால நீங்க பாத்துக்கிட்டீங்க போக பாத்தேன் நல்ல காட்டுனீங்க உங்க திரிஞ்ச வாழ்ந்தேன் சுத்தி இயேசப்பா கும்பிட்டு பெலனில்லாம தமிழ்
