Full Screen ?
 

Nambathakka Thagappanae - நம்பத்தக்க தகப்பனே

நம்பத்தக்க தகப்பனே
உம்மைத்தானே நம்பியுள்ளேன்
உம்மைத்தானே நம்பியுள்ளேன்
நம்பத்தக்க தகப்பனே

வாழ்வே வழியே
வாழ்த்துகிறேன் உம்மை வணங்குகிறேன்

உம் சமூகம் குடியிருந்து
சத்தியத்தை உணவாக்கினேன்
வசனம் தியானம் செய்து உம்
வார்த்தையால் வாழ்கின்றேன்

இதய விருப்பமெல்லாம்
எப்படியும் நிறைவேற்றுவீர் -என்
ஒப்படைத்தேன் வழிகளெல்லாம்
உம்மையே சார்ந்து கொண்டேன்

நீதி நேர்மையெல்லாம்
பட்டப்பகல் போலாகும் -என்
நீர் எனக்குள் இருப்பதனால்
எல்லாம் செய்து முடிப்பீர்

Nambathakka Thagappanae – நம்பத்தக்க தகப்பனே Lyrics in English

Nampaththakka thakappanae ummaiththaanae nampiyullaen ummaiththaanae nampiyullaen nampaththakka thakappanae vaalvae valiyae vaalththukiraேn ummai vanangukiraேn um samookam kutiyirunthu saththiyaththai unavaakkinaen vasanam thiyaanam seythu um vaarththaiyaal vaalkinten ithaya viruppamellaam eppatiyum niraivaettaுveer -en oppataiththaen valikalellaam ummaiyae saarnthu konntaen neethi naermaiyellaam pattappakal polaakum -en neer enakkul iruppathanaal ellaam seythu mutippeer

PowerPoint Presentation Slides for the song Nambathakka Thagappanae – நம்பத்தக்க தகப்பனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nambathakka Thagappanae – நம்பத்தக்க தகப்பனே PPT
Nambathakka Thagappanae PPT

Nambathakka Thagappanae – நம்பத்தக்க தகப்பனே Song Meaning

Faithful father
I trust in you
I trust in you
Faithful father

Through life
I salute you and worship you

Live in your community
I fed the truth
Meditate on the verse
I live by the word

Heart's desire
You will fulfill anyway -N
I handed over all the ways
I depended on you

Justice and fairness
It is like daylight -N
Because you are in me
You will get everything done

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நம்பத்தக்க தகப்பனே உம்மைத்தானே நம்பியுள்ளேன் உம் செய்து வாழ்வே வழியே வாழ்த்துகிறேன் உம்மை வணங்குகிறேன் சமூகம் குடியிருந்து சத்தியத்தை உணவாக்கினேன் வசனம் தியானம் வார்த்தையால் வாழ்கின்றேன் தமிழ்