Nambikkaiyinaal Nee
நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய்
நண்பனே நீ பயப்படாதே
பயம் வேண்டாம் திகில் வேண்டாம்
படைத்தவர் உன்னை நடத்திச்செல்வார்
1. அதிசயக் கல்வாரி சிலுவையிலே
அனைத்தையும் செய்து முடித்துவிட்டார்
தழும்புகளால் நீ சுகமானாய்
தயவினால் மறுபடி பிறந்துவிட்டாய்
2. ஆடையை தொட்டால் நலம்பெறுவேனே
அறிக்கை செய்து சுகமடைந்தாள்
ஒருத்துளி சந்தேகமில்லாமலே
ஓடிவா இயேசு இன்று சுகம் தருவார்
3. ஆபிரகாம் சாராள் குழந்தைப்பெற
ஆற்றல் பெற்றது நம்பிக்கையினால்
வாக்குதத்தம் செய்தவர் நம்பதக்கவர்
ஏக்கமெல்லாம் எப்படியும் நிறைவேற்றுவார்
4. கட்டாந்தரையிலே நடப்பது போல்
கடலைக் கடந்தனர் நம்பிக்கையினால்
எரிகோ மதில்கள் விழுந்தனவே
ஏழுநாள் ஊர்வலம் வந்ததினால்
5. உலகிலே இருக்கும் அவனை விட
உனக்குள் இருப்பவர் பெரியவரே
துணை நின்று உனக்காய் யுத்தம் செய்வார்
துரிதமாய் வெற்றி காணச் செய்வார்
6. மலையைப் பார்த்து கடலில் விழு
என்று சொன்னால் நடந்திடுமே
உன்னாலே கூடாதது ஒன்றுமில்லையே
நம்பினால் எல்லாம் நடந்திடுமே
Nambikkaiyinaal Nee – நம்பிக்கையினால் நீ Lyrics in English
Nambikkaiyinaal Nee nampikkaiyinaal nee vaalvu peraுvaay nannpanae nee payappadaathae payam vaenndaam thikil vaenndaam pataiththavar unnai nadaththichchelvaar 1. Athisayak kalvaari siluvaiyilae anaiththaiyum seythu mutiththuvittar thalumpukalaal nee sukamaanaay thayavinaal maraுpati piranthuvittay 2. Aataiyai thottal nalamperaுvaenae arikkai seythu sukamatainthaal oruththuli santhaekamillaamalae otivaa Yesu intu sukam tharuvaar 3. Abraham saaraal kulanthaippera aattal pettathu nampikkaiyinaal vaakkuthaththam seythavar nampathakkavar aekkamellaam eppatiyum niraivaettaுvaar 4. Kattantharaiyilae nadappathu pol kadalaik kadanthanar nampikkaiyinaal eriko mathilkal vilunthanavae aelunaal oorvalam vanthathinaal 5. Ulakilae irukkum avanai vida unakkul iruppavar periyavarae thunnai nintu unakkaay yuththam seyvaar thurithamaay vetti kaanach seyvaar 6. Malaiyaip paarththu kadalil vilu entu sonnaal nadanthidumae unnaalae koodaathathu ontumillaiyae nampinaal ellaam nadanthidumae
PowerPoint Presentation Slides for the song Nambikkaiyinaal Nee – நம்பிக்கையினால் நீ
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nambikkaiyinaal Nee – நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய் PPT
Nambikkaiyinaal Nee PPT
Nambikkaiyinaal Nee – நம்பிக்கையினால் நீ Song Meaning
Nambikkaiyinaal Nee
By faith you will have life
Don't be afraid my friend
No fear, no horror
The Creator will guide you
1. Miraculous Calvary on the cross
He has done everything
You are healed of scars
You are born again by grace
2. If you touch the garment, you will get well
She reported and recovered
Not a drop of doubt
Odiwa Jesus will give you comfort today
3. Abraham Sarah to have a child
Power comes from faith
The promisee is trustworthy
He will fulfill all longing anyway
4. As happens in Katantarai
They crossed the sea by faith
The walls of Jericho fell
Because the seven-day procession came
5. Than him that is in the world
He who is within you is great
He will stand by and fight for you
He will make you win quickly
6. Look at the mountain and fall into the sea
If you say so, it will happen
Nothing is impossible for you
If you believe, everything will happen
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நம்பிக்கையினால் வேண்டாம் செய்து செய்வார் நடந்திடுமே Nambikkaiyinaal Nee வாழ்வு பெறுவாய் நண்பனே பயப்படாதே பயம் திகில் படைத்தவர் உன்னை நடத்திச்செல்வார் அதிசயக் கல்வாரி சிலுவையிலே தமிழ்
