நன்றியோடு நல்ல தேவா
நன்மைகளெல்லாம் நினைக்கின்றேன்
நல்லவரே உம்மைத் துதிக்கின்றேன்-2
குறைவில்லாமல் நடத்தினீரே
தடை எல்லாம் நீர் அகற்றினீரே-2
என்னை தாழ்த்தி உம்மை உயர்த்திடுவேன்
என் வாழ்வின் நாயகன் நீரே-நன்றியோடு
உயர்விலும் தாழ்விலும்-என்
துணையாக வந்தீரே
நிறைவிலும் என் குறைவிலும்
என் நம்பிக்கையானவரே-2
எல்லா நட்சத்திரங்கள் பெயர் அறிந்தவரே
என் முகத்தை உம் கையில் வரைந்தவரே
என்னை மறவாமல் நினைப்பவரே-நன்றியோடு
சோதனையில் வேதனையில்
என் பக்கமாய் நின்றவரே
முன்னும் பின்னும் பாதுகாக்கும்
நல் கோட்டையாய் இருப்பவரே-2
எல்லா வியாதி பெலவீன நேரங்களில்
உன் பரிகாரி நானென்று சொன்னவரே
எனக்குள் ஜீவன் தந்தவரே-நன்றியோடு
Nantiyodu Nalla Deva – Thanksgiving நன்றியோடு நல்ல தேவாLyris Lyrics in English
Nantiyodu nalla thaevaa nanmaikalellaam ninaikkinten nallavarae ummaith thuthikkinten-2 kuraivillaamal nadaththineerae thatai ellaam neer akattineerae-2 ennai thaalththi ummai uyarththiduvaen en vaalvin naayakan neerae-nantiyodu uyarvilum thaalvilum-en thunnaiyaaka vantheerae niraivilum en kuraivilum en nampikkaiyaanavarae-2 ellaa natchaththirangal peyar arinthavarae en mukaththai um kaiyil varainthavarae ennai maravaamal ninaippavarae-nantiyodu sothanaiyil vaethanaiyil en pakkamaay nintavarae munnum pinnum paathukaakkum nal kottaைyaay iruppavarae-2 ellaa viyaathi pelaveena naerangalil un parikaari naanentu sonnavarae enakkul jeevan thanthavarae-nantiyodu
PowerPoint Presentation Slides for the song Nantiyodu Nalla Deva – Thanksgiving நன்றியோடு நல்ல தேவாLyris
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nantiyodu Nalla Deva Thanksgiving – நன்றியோடு நல்ல தேவாlyris PPT
Nantiyodu Nalla Deva Thanksgiving PPT

