Full Screen ?
 

Neer Ennai Kaankintra Devan - நீர் என்னை காண்கின்ற தேவன்

நீர் என்னை காண்கின்ற தேவன்
நான் உம்மை நோக்கும் அடிமை

பெயரசபாவின் பாலையில்
அலைந்து திரிகின்ற வேளையில்
அன்பாய் என்னை அழைத்தீரே
என் வாழ்விலும் என் தாழ்விலும்
எல்லா வேளையிலும் ஆண்டவராம் நீரே

பூவில் வாழும் நாள்வரை
பூரண விசுவாசத்தை
தாரும் ஜெயமாய் விளங்கிட
என் தேவனே என் ராஜனே
மணவாளனே வாருமே ஆமென்

Neer Ennai Kaankintra Devan Lyrics in English

Neer ennai kaannkinta Dhevan naan ummai Nnokkum atimai peyarasapaavin paalaiyil alainthu thirikinta vaelaiyil anpaay ennai alaiththeerae en vaalvilum en thaalvilum ellaa vaelaiyilum aanndavaraam neerae poovil vaalum naalvarai poorana visuvaasaththai thaarum jeyamaay vilangida en thaevanae en raajanae manavaalanae vaarumae Amen

PowerPoint Presentation Slides for the song Neer Ennai Kaankintra Devan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Ennai Kaankintra Devan – நீர் என்னை காண்கின்ற தேவன் PPT
Neer Ennai Kaankintra Devan PPT

என்னை நீர் காண்கின்ற தேவன் உம்மை நோக்கும் அடிமை பெயரசபாவின் பாலையில் அலைந்து திரிகின்ற வேளையில் அன்பாய் அழைத்தீரே வாழ்விலும் தாழ்விலும் எல்லா வேளையிலும் ஆண்டவராம் தமிழ்