Full Screen ?
 

Neer Ennai Thanguvathal - நீர் என்னை தாங்குவதால்

நீர் என்னை தாங்குவதால்
தூங்குவேன் நிம்மதியாய்
படுத்துறங்கி விழித்தெழுவேன்
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்

எதிர்த்தெழுவோர் பெருகினாலும்
கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும்
கேடகம் நீர்தான் மகிமையும் நீர்தான்
தலை நிமிர செய்பவர் நீர் தான்- என்

கடந்த நாட்களில் நடந்த காரியம்
நினைத்து தினம் கலங்கினாலும்
நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய்
என் தகப்பன் நீர் மாற்றுகிறீர்

இன்று காண்கின்ற எகிப்தியரை
இனி ஒருபோதும் காண்பதில்லை
கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்கின்றார்
காத்திருப்பேன் நான் பொறுமையுடன்

Neer Ennai Thanguvathal Lyrics in English

Neer ennai thaanguvathaal thoonguvaen nimmathiyaay paduththurangi viliththeluvaen Karththar ennai aatharikkinteer ethirththeluvor perukinaalum Karththar kaivittar entu sonnaalum kaedakam neerthaan makimaiyum neerthaan thalai nimira seypavar neer thaan- en kadantha naatkalil nadantha kaariyam ninaiththu thinam kalanginaalum nadanthathellaam nanmaikkaethuvaay en thakappan neer maattaுkireer intu kaannkinta ekipthiyarai ini orupothum kaannpathillai Karththar enakkaay yuththam seykintar kaaththiruppaen naan poraுmaiyudan

PowerPoint Presentation Slides for the song Neer Ennai Thanguvathal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Ennai Thanguvathal – நீர் என்னை தாங்குவதால் PPT
Neer Ennai Thanguvathal PPT

நீர் கர்த்தர் என்னை நீர்தான் தாங்குவதால் தூங்குவேன் நிம்மதியாய் படுத்துறங்கி விழித்தெழுவேன் ஆதரிக்கின்றீர் எதிர்த்தெழுவோர் பெருகினாலும் கைவிட்டார் சொன்னாலும் கேடகம் மகிமையும் தலை நிமிர செய்பவர் தமிழ்