நீர் நம்பப்பண்ணின உந்தன் வாக்குகளை
நினைத்து நிறைவேற்றுவீர் (2)
மறவாமல் நினைப்பவரே இயேசையா
நிறைவேற்றி முடிப்பவரே (2)-நீர் நம்ப
உடன்படிக்கையின் தேவன்
உம் உண்மையில் பிசகாதவர் (2)
(என்) தாவீதுக்கு நான் பொய் சொல்லேன்
என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றுவீர் (2)
மறவாமல் நினைப்பவரே இயேசையா
நிறைவேற்றி முடிப்பவரே (2)-நீர் நம்ப
சொன்னதை செய்துமுடிப்பீர்
நீர் முடித்துத்தீர்க்குமட்டும் கைவிடமாட்டீர் (2)
என் கையை கொண்டு (நீர்) தொடங்கினதெல்லாம்
என் கையை கொண்டே நிறைவேற்றுவீர் (2)
மறவாமல் நினைப்பவரே இயேசையா
நிறைவேற்றி முடிப்பவரே (2)-நீர் நம்ப
Neer Namba Pannina Lyrics in English
Neer nampappannnnina unthan vaakkukalai ninaiththu niraivaettaுveer (2) maravaamal ninaippavarae iyaesaiyaa niraivaetti mutippavarae (2)-neer nampa udanpatikkaiyin Dhevan um unnmaiyil pisakaathavar (2) (en) Davidkku naan poy sollaen entu solli sonnathai niraivaettaுveer (2) maravaamal ninaippavarae iyaesaiyaa niraivaetti mutippavarae (2)-neer nampa sonnathai seythumutippeer neer mutiththuththeerkkumattum kaividamaattir (2) en kaiyai konndu (neer) thodanginathellaam en kaiyai konntae niraivaettaுveer (2) maravaamal ninaippavarae iyaesaiyaa niraivaetti mutippavarae (2)-neer nampa
PowerPoint Presentation Slides for the song Neer Namba Pannina
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Nambappannina Unthan Vakkukalai – நீர் நம்பப்பண்ணின உந்தன் வாக்குகளை PPT
Neer Nambappannina Unthan Vakkukalai PPT

