Full Screen ?
 

Neer Thantha Intha Vaazhvirkaai - நீர் தந்த இந்த வாழ்விற்காய்

நீர் தந்த இந்த வாழ்விற்காய்
உம்மை எந்நாளும் ஸ்தோத்தரிப்பேன்
ஏன் இந்த அன்பு என்மீது
உம்மை நன்றியுடன் துதிப்பேன்

1.எத்தனை கிருபைகள் என் மீது வைத்தீர்
எவ்வளவாய் என்னில் பொறுமை கொண்டீர்
நன்றிகள் சொல்லிட வார்த்தைகள் இல்லை
உந்தனின் அன்பிற்கு அளவே இல்லை

சிரம் தாழ்த்தி பணிந்திட ஓடி வந்தேன்
கரம் எந்தன் சிரம் வைத்து ஆசீர்வதியும்

2. ஜீவனைத் தந்தீர் என்னை மீட்டுக்கொண்டீர்
ஜீவிக்கும் நாட்கள் உமக்காகத்தானே
வாழ்விலும் நீரே தாழ்விலும் நீரே
வானிலும் பூவிலும் ஆசையும் நீரே

3. சூழ்நிலை எல்லாம் மாறினபோதும்
அழைத்தவர் நீரோ மாறிடவில்லை
இருளிலே உந்தனின் வெளிச்சம் தந்தீர்
கருவிலே கண்டவர் அருகிலே நின்றீர்

4. ஆயிரம் நன்றிகள் நான் சொல்லிட்டாலும்
நீர் செய்த நன்மைகள் பலகோடியாகும்
பதில் என்ன செய்வேன் என் இயேசு நாதா
பாதமே வீழ்ந்தேன் என் அன்பு தேவா

5. புழுதியிலிருந்து தூக்கின அன்பே
புகழ்ந்திடுவேன் நான் வாழ்ந்திடும் வரையில்
மகிமையின் தேசம் எந்தனின் ஏக்கம்
இயேசுவே நீரே எனது தாகம்

Neer Thantha Intha Vaazhvirkaai – நீர் தந்த இந்த வாழ்விற்காய் song lyrics

Neer Thantha Intha Vaazhvirkaai – நீர் தந்த இந்த வாழ்விற்காய் Lyrics in English

Neer thantha intha vaalvirkaay ummai ennaalum sthoththarippaen aen intha anpu enmeethu ummai nantiyudan thuthippaen 1.eththanai kirupaikal en meethu vaiththeer evvalavaay ennil poraுmai konnteer nantikal sollida vaarththaikal illai unthanin anpirku alavae illai siram thaalththi panninthida oti vanthaen karam enthan siram vaiththu aaseervathiyum 2. Jeevanaith thantheer ennai meettukkonnteer jeevikkum naatkal umakkaakaththaanae vaalvilum neerae thaalvilum neerae vaanilum poovilum aasaiyum neerae 3. Soolnilai ellaam maarinapothum alaiththavar neero maaridavillai irulilae unthanin velichcham thantheer karuvilae kanndavar arukilae ninteer 4. Aayiram nantikal naan sollittalum neer seytha nanmaikal palakotiyaakum pathil enna seyvaen en Yesu naathaa paathamae veelnthaen en anpu thaevaa 5. Puluthiyilirunthu thookkina anpae pukalnthiduvaen naan vaalnthidum varaiyil makimaiyin thaesam enthanin aekkam Yesuvae neerae enathu thaakam Neer Thantha Intha Vaazhvirkaai – neer thantha intha vaalvirkaay song lyrics

PowerPoint Presentation Slides for the song Neer Thantha Intha Vaazhvirkaai – நீர் தந்த இந்த வாழ்விற்காய்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Thantha Intha Vaazhvirkaai – நீர் தந்த இந்த வாழ்விற்காய் PPT
Neer Thantha Intha Vaazhvirkaai PPT

Neer Thantha Intha Vaazhvirkaai – நீர் தந்த இந்த வாழ்விற்காய் Song Meaning

For this life that you gave
I will praise you forever
Why this love for me
I will praise you with gratitude

1. How many graces you have bestowed on me
How patient you are with me
There are no words to thank you
Undan's love knows no bounds

I lowered my head and ran to work
Whose hand will be blessed

2. You gave life and saved me
Living days are for you
You are in life and you are in misery
You are the desire in the sky and the flower

3. Even when the situation changes
The caller has not changed
You gave your light in the darkness
You stood near the one who saw you in the womb

4. Even if I say a thousand thanks
The benefits done by water are multimillion
Answer: What shall I do, my Jesus?
I fell at my feet, my dear God

5. Dear one who has risen from the dust
I will praise as long as I live
Whose longing for the land of glory
Jesus, You are my thirst

Neer Thantha Intha Vaazhvirkaai – For this life you gave me song lyrics

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீரே நீர் தந்த வாழ்விற்காய் உம்மை அன்பு நன்றிகள் இல்லை உந்தனின் சிரம் தந்தீர் எந்நாளும் ஸ்தோத்தரிப்பேன் என்மீது நன்றியுடன் துதிப்பேன் எத்தனை கிருபைகள் வைத்தீர் தமிழ்