Full Screen ?
 

Neer Vaazhapirandha Deivam Alla - நீர் வாழப்பிறந்த தெய்வம் அல்ல

நீர் வாழப்பிறந்த தெய்வம் அல்ல
வாழ்வை கொடுக்க வந்த தெய்வம்
இயேசுவே – 2

உந்தன் அன்பு எனக்கு போதும்
உந்தன் அன்பு எனக்கு போதும்
எந்தன் இயேசுவே
எந்தன் நேசரே – 2

நான் நன்றாய் வாழ்வதற்கு
பூலோகம் வந்தீர் ஐயா
நான் நன்றாய் வாழ்வதற்கு
சிலுவை சுமந்தீரைய்யா
நான் நன்றாய் வாழ்வதற்கு
உம் ஜீவன் தந்தீரைய்யா
நான் நன்றாய் வாழ்வதற்கு
மரணத்தை வென்றீர் ஐயா

Neer Vaazhapirandha Deivam Alla Lyrics in English

Neer vaalappirantha theyvam alla vaalvai kodukka vantha theyvam Yesuvae – 2 unthan anpu enakku pothum unthan anpu enakku pothum enthan Yesuvae enthan naesarae – 2 naan nantay vaalvatharku poolokam vantheer aiyaa naan nantay vaalvatharku siluvai sumantheeraiyyaa naan nantay vaalvatharku um jeevan thantheeraiyyaa naan nantay vaalvatharku maranaththai venteer aiyaa

PowerPoint Presentation Slides for the song Neer Vaazhapirandha Deivam Alla

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Vaazhapirandha Deivam Alla – நீர் வாழப்பிறந்த தெய்வம் அல்ல PPT
Neer Vaazhapirandha Deivam Alla PPT

நன்றாய் வாழ்வதற்கு தெய்வம் இயேசுவே உந்தன் அன்பு போதும் எந்தன் ஐயா நீர் வாழப்பிறந்த அல்ல வாழ்வை கொடுக்க நேசரே பூலோகம் வந்தீர் சிலுவை தமிழ்