Full Screen Chords ?
 

Neere Ellam Neere Ellam - நீரே எல்லாம் நீரே எல்லாம்

Neere Ellam Neere Ellam
நீரே எல்லாம் நீரே எல்லாம்
நீரே எல்லாம் இயேசுவே-2
உயர்வோ தாழ்வோ
மரணமோ ஜீவனோ

1. நீரே எல்லாம் இயேசுவே -2
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் இயேசுவே -2
இன்பமோ துன்பமோ
சுகமோ வியாதியோ
ஆராதிப்பேன் இயேசுவே -2

2. நேசிப்பேன் நேசிப்பேன்
நேசிப்பேன் இயேசுவே -2
நன்மையோ தீமையோ
செல்வமோ வறுமையோ
நேசிப்பேன் இயேசுவே -2

3. பின்தொடர்வேன் பின்தொடர்வேன்
பின்தொடர்வேன் இயேசுவே -2
வெற்றியோ தோல்வியோ
நிந்தையோ புகழ்ச்சியோ
பின்தொடர்வேன் இயேசுவே -2

Neere Ellam Neere Ellam – நீரே எல்லாம் நீரே எல்லாம் Lyrics in English

Neere Ellam Neere Ellam neerae ellaam neerae ellaam neerae ellaam Yesuvae-2 uyarvo thaalvo maranamo jeevano1. Neerae ellaam Yesuvae -2 aaraathippaen aaraathippaen aaraathippaen Yesuvae -2 inpamo thunpamo sukamo viyaathiyo aaraathippaen Yesuvae -22. Naesippaen naesippaen naesippaen Yesuvae -2 nanmaiyo theemaiyo selvamo varaுmaiyo naesippaen Yesuvae -23. Pinthodarvaen pinthodarvaen pinthodarvaen Yesuvae -2 vettiyo tholviyo ninthaiyo pukalchchiyo pinthodarvaen Yesuvae -2

PowerPoint Presentation Slides for the song Neere Ellam Neere Ellam – நீரே எல்லாம் நீரே எல்லாம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neere Ellam Neere Ellam – நீரே எல்லாம் நீரே எல்லாம் PPT
Neere Ellam Neere Ellam PPT

Neere Ellam Neere Ellam – நீரே எல்லாம் நீரே எல்லாம் Song Meaning

Neere Ellam Neere Ellam
You are everything You are everything
You are all Jesus-2
High or low
Death or life

1. You are everything Jesus -2
I will worship and I will worship
Worship Jesus -2
Pleasure or pain
Health or illness
Worship Jesus -2

2. Love will love
Love Jesus -2
Good or bad
Wealth or poverty
Love Jesus -2

3. I will follow I will follow
I will follow Jesus -2
Win or lose
Blame or praise
I will follow Jesus -2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசுவே நீரே ஆராதிப்பேன் நேசிப்பேன் பின்தொடர்வேன் Neere Ellam உயர்வோ தாழ்வோ மரணமோ ஜீவனோ இன்பமோ துன்பமோ சுகமோ வியாதியோ நன்மையோ தீமையோ செல்வமோ வறுமையோ தமிழ்