Full Screen ?
 

Niraivaana Balanai - நிறைவான பலனை

Niraivaana Balanai

நிறைவான பலனை
நான் வாஞ்சிக்கிறேன் – 2

குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே
நிறைவான தேவன் வருகையிலே – 2
நிறைவான பலனை
நான் வாஞ்சிக்கிறேன் – 2

1. வாழ்க்கையில் குழப்பங்கள்
குறைவுகள் வந்தாலும்
அழைத்தவர் நீர் இருக்க
பயமே இல்ல – 2
வாக்கு செய்தவர் மாறாதவர்
உம்மை நம்பிடுவேன்
வாக்கு செய்தவர் மாறாதவர்
உம்மையே நம்பிடுவேன் – குறைவுகள்

2. தாயைப்போல என்னை தேற்றுகிறீர் – ஒரு
தந்தைப்போல என்னை தேற்றுகிறீர் – 2
உங்க அன்பு பெரிதையா
உம்மை நம்பிடுவேன் – 2 – குறைவுகள்

Niraivaana Balanai Lyrics in English

Niraivaana Balanainiraivaana palanai naan vaanjikkiraேn – 2kuraivukal ellaam niraivaakumae niraivaana Dhevan varukaiyilae – 2 niraivaana palanai naan vaanjikkiraேn – 21. Vaalkkaiyil kulappangal kuraivukal vanthaalum alaiththavar neer irukka payamae illa – 2 vaakku seythavar maaraathavar ummai nampiduvaen vaakku seythavar maaraathavar ummaiyae nampiduvaen – kuraivukal2. Thaayaippola ennai thaettaுkireer – oru thanthaippola ennai thaettaுkireer – 2 unga anpu perithaiyaa ummai nampiduvaen – 2 – kuraivukal

PowerPoint Presentation Slides for the song Niraivaana Balanai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Niraivaana Balanai – நிறைவான பலனை PPT
Niraivaana Balanai PPT

Niraivaana Balanai Song Meaning

Niraivaana Balanai

Full benefit
I wish – 2

All deficiencies are fulfilled
At the perfect coming of God – 2
Full benefit
I wish – 2

1. Confusions in life
Even if there are downsides
You are the one who called
There is no fear – 2
The one who vowed is immutable
I will trust you
The one who vowed is immutable
I'll Trust You – Cons

2. You love me like a mother – a
You love me like a father – 2
Your love is great
I will trust you – 2 – Cons

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

குறைவுகள் நம்பிடுவேன் பலனை வாஞ்சிக்கிறேன் நிறைவான வாக்கு செய்தவர் மாறாதவர் உம்மை என்னை தேற்றுகிறீர் Niraivaana Balanaiநிறைவான நிறைவாகுமே தேவன் வருகையிலே வாழ்க்கையில் குழப்பங்கள் தமிழ்