Nirantharam Nirantharam
அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்
மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் – நான்
மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்
நிரந்தரம் நிரந்தரம் நீயே நிரந்தரம் – (2)
1. தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்
தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம் – நான்
சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்
நிரந்தரம் நிரந்தரம் நீயே நிரந்தரம் – (2)
2. செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்
பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்
நிலைவாழ்வு என்றும் நிஜமான நீயே நிரந்தரம் – அதன்
விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம்
நிரந்தரம் நிரந்தரம் நீயே நிரந்தரம் – (2)
Nirantharam Nirantharam – அம்மையப்பன் உந்தன் Lyrics in English
Nirantharam Nirantharam ammaiyappan unthan anpae nirantharam maaraுm ulakil maaraa un uravae nirantharam immai vaalvil maraுmai iruppathu nirantharam – naan maannda pinpum unnil uyirppathu nirantharam nirantharam nirantharam neeyae nirantharam – (2)1. Thaayin anpu seykku ingae nirantharam thaayum thanthaiyum emakku neeyae nirantharam thaeyum vaalvil nampikkai neeyae nirantharam – naan saayum pothu kaappathu neeyae nirantharam nirantharam nirantharam neeyae nirantharam – (2)2. Selvangal konarum inpaththil illai nirantharam pathaviyum pukalum tharuvathu illai nirantharam nilaivaalvu entum nijamaana neeyae nirantharam – athan vilaiyaaka enai nee unnil innaippaay nirantharam nirantharam nirantharam neeyae nirantharam – (2)
PowerPoint Presentation Slides for the song Nirantharam Nirantharam – அம்மையப்பன் உந்தன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nirantharam Nirantharam – அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம் PPT
Nirantharam Nirantharam PPT
Nirantharam Nirantharam – அம்மையப்பன் உந்தன் Song Meaning
Nirantharam Nirantharam
Ammaiyappan Undan Anbe is eternal
In a changing world, your relationship is permanent
In this life the hereafter is permanent – I am
Life in you is eternal even after death
Permanence Permanence You are Permanence – (2)
1. Mother's love is eternal here for Sai
Mother and father you are eternal to us
Belief in life that wears out You are eternal – I
It is you who protect when you fall
Permanence Permanence You are Permanence – (2)
2. Gaining wealth is not permanent in pleasure
Rank and fame are not permanent
Permanence is eternal and the real you is eternal – its
As a price you will bind me to you forever
Permanence Permanence You are Permanence – (2)
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நிரந்தரம் நீயே – Nirantharam வாழ்வில் உன்னில் இல்லை அம்மையப்பன் உந்தன் அன்பே மாறும் உலகில் மாறா உறவே இம்மை மறுமை இருப்பது மாண்ட பின்பும் தமிழ்
