நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை
முடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம்-நான்
கிருபை கிருபை மாறாத கிருபை
1. கிருபையினாலே இரட்சித்தீரே
நீதிமானாக மாற்றினீரே
உயிர்த்தெழச் செய்தீர் கிறிஸ்துவோடே கூட
உன்னதங்களிலே அமரச் செய்தீர்
2. கிருபையின் மகிமைக்கு புகழ்ச்சியாக
சொந்த பிள்ளையாய் முன்குறித்தீரே
பரிசுத்த இரத்தத்தால் மீட்பளித்தீரே
பாவம் அனைத்தையும் மன்னித்தீரே
3.தேவனின் பலத்த சத்துவத்தாலே
நற்செய்தி அறிவிக்கும் திருத்தொண்டனானேன்
கிறிஸ்து இயேசுவின் அளவற்ற செல்வத்தை
அறிவிக்கின்றேன் நான் கிருபையினால்
4.ஜீவனைப் பார்க்கிலும் மேலானது
உந்தன் கிருபை மேலானது
அழிவில்லா அன்புடன் அன்பு கூர்ந்தேன்
ஆர்வமாய் இன்னும் அன்பு கூர்வேன்
5.காலை தோறும் புதியது
உந்தன் கிருபை புதியது
காத்திருப்பேன் உம் பாதத்தில்
களிகூர்வேன் உம் கிருபையில்
6.இயேசுவை அறிகிற அறிவினாலே
அமைதியும் கிருபையும் பெருகிடுதே
நம்பிக்கை வளர்ந்தால் கிருபை வளரும்
நாளும் பொழுதும் சூழ்ந்துகொள்ளும்
7.தாயின் வயிற்றில் இருந்தபோதே
பாரித்தெடுத்தீரே, அழைத்தீரே
வியை அளித்து, அற்புதம் செய்து
ஆசீர்வதித்தீர் அதிசயம் செய்தீர்
நிர்மூலமாகாதிருப்பது உந்தன் – Nirmoolamaahaathirupathu Unthan Lyrics in English
Nirmoolamaakaathiruppathu unthan maa kirupai mutivae illaathathu unthan manathurukkam-naan kirupai kirupai maaraatha kirupai 1. Kirupaiyinaalae iratchiththeerae neethimaanaaka maattineerae uyirththelach seytheer Kristhuvotae kooda unnathangalilae amarach seytheer 2. Kirupaiyin makimaikku pukalchchiyaaka sontha pillaiyaay munkuriththeerae Parisuththa iraththaththaal meetpaliththeerae paavam anaiththaiyum manniththeerae 3.thaevanin palaththa saththuvaththaalae narseythi arivikkum thiruththonndanaanaen Kristhu Yesuvin alavatta selvaththai arivikkinten naan kirupaiyinaal 4.jeevanaip paarkkilum maelaanathu unthan kirupai maelaanathu alivillaa anpudan anpu koornthaen aarvamaay innum anpu koorvaen 5.kaalai thoraுm puthiyathu unthan kirupai puthiyathu kaaththiruppaen um paathaththil kalikoorvaen um kirupaiyil 6.Yesuvai arikira arivinaalae amaithiyum kirupaiyum perukiduthae nampikkai valarnthaal kirupai valarum naalum poluthum soolnthukollum 7.thaayin vayittil irunthapothae paariththeduththeerae, alaiththeerae viyai aliththu, arputham seythu aaseervathiththeer athisayam seytheer
PowerPoint Presentation Slides for the song நிர்மூலமாகாதிருப்பது உந்தன் – Nirmoolamaahaathirupathu Unthan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nirmoolamaahaathirupathu Unthan – நிர்மூலமாகாதிருப்பது உந்தன் PPT
Nirmoolamaahaathirupathu Unthan PPT
நிர்மூலமாகாதிருப்பது உந்தன் – Nirmoolamaahaathirupathu Unthan Song Meaning
It is your grace to not be annihilated
Endless is your sorrow-I
Grace Grace is unchanging grace
1. Save by grace
You have made it righteous
You resurrected with Christ
You made me sit in the lofty places
2. In praise of the glory of grace
Be your own child
Redeemed by holy blood
You have forgiven all sins
3. Due to God's mighty power
I became an evangelist
The immeasurable riches of Christ Jesus
I declare by grace
4. More than life
Your grace is greater
I loved with undying love
I will still love passionately
5. Fresh every morning
Your grace is new
I will wait at your feet
I will rejoice in your grace
6. By knowing Jesus
May peace and grace abound
As faith grows grace grows
Day and time will surround you
7. While still in the mother's womb
You have taken away, you have called
Give the gift and do the miracle
You have done a miracle
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கிருபை உந்தன் செய்தீர் மேலானது அன்பு புதியது உம் நிர்மூலமாகாதிருப்பது மா முடிவே இல்லாதது மனதுருக்கம்நான் மாறாத கிருபையினாலே இரட்சித்தீரே நீதிமானாக மாற்றினீரே உயிர்த்தெழச் கிறிஸ்துவோடே தமிழ்
