ஒன்று கூடி ஆராதிப்போம்
இயேசு நமது பெலனானார்
ஒன்று கூடி ஆராதிப்போம்
இயேசு நமது அரணானார்
அல்லேலூயா அல்லேலூயா
பரிசுத்த தேவனை ஆராதிப்போம்
பரலோக ராஜனை ஆராதிப்போம்
திரு இரத்தம் சிந்தி சிலுவையில் மரித்து
ஜீவன் தந்தவரை ஆராதிப்போம்
முழு உள்ளத்தோடு ஆராதிப்போம்
முழு பெலத்தோடு ஆராதிப்போம்
ஆவியில் நிறைந்து ஆண்டவரை துதித்து
ஆனந்த சத்தத்தோடு ஆராதிப்போம்
கண்ணீரை துடைத்தவரை ஆராதிப்போம்
கவலைகள் நீக்கினாரே ஆராதிப்போம்
கண்மனி போல காலமெல்லாம் காக்கும்
கர்த்தாதி கர்த்தரை ஆராதிப்போம்
Ondru Kudi Aaradhipom – ஒன்று கூடி ஆராதிப்போம் Lyrics in English
Ontu kooti aaraathippom Yesu namathu pelanaanaar ontu kooti aaraathippom Yesu namathu arannaanaar Alleluya Alleluya Parisuththa thaevanai aaraathippom paraloka raajanai aaraathippom thiru iraththam sinthi siluvaiyil mariththu jeevan thanthavarai aaraathippom mulu ullaththodu aaraathippom mulu pelaththodu aaraathippom aaviyil nirainthu aanndavarai thuthiththu aanantha saththaththodu aaraathippom kannnneerai thutaiththavarai aaraathippom kavalaikal neekkinaarae aaraathippom kannmani pola kaalamellaam kaakkum karththaathi karththarai aaraathippom
PowerPoint Presentation Slides for the song Ondru Kudi Aaradhipom – ஒன்று கூடி ஆராதிப்போம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ondru Kudi Aaradhipom – ஒன்று கூடி ஆராதிப்போம் PPT
Ondru Kudi Aaradhipom PPT

