ஊதும் தெய்வாவியை
புத்துயிர் நிரம்ப
நாதா,என் வாஞ்சை
செய்கையில்
உம்மைப்போல் ஆகிட
ஊதும், தெய்வாவியை
தூய்மையால் நிரம்ப
உம்மில் ஒன்றாகி
யாவையும்
சகிக்க செய்திட
ஊதும், தெய்வாவியை
முற்றும் ஆட்கொள்ளுவீர்
தீதான தேகம் மனத்தில்
வானாக்னி மூட்டுவீர்
ஊதும், தெய்வாவியை
சாகேன் நான் என்றுமாய்
சதாவாய் வாழ்வேன்
உம்மோடு
பூரண ஜீவியாய் (அமர வாழ்வியாய்)
Oothum Deivaaviyai – ஊதும் தெய்வாவியை
Oothum Deivaaviyai – ஊதும் தெய்வாவியை Lyrics in English
Oothum theyvaaviyai puththuyir nirampa naathaa,en vaanjai seykaiyil ummaippol aakida oothum, theyvaaviyai thooymaiyaal nirampa ummil ontaki yaavaiyum sakikka seythida oothum, theyvaaviyai muttaுm aatkolluveer theethaana thaekam manaththil vaanaakni moottuveer oothum, theyvaaviyai saakaen naan entumaay sathaavaay vaalvaen ummodu poorana jeeviyaay (amara vaalviyaay) Oothum Deivaaviyai – oothum theyvaaviyai
PowerPoint Presentation Slides for the song Oothum Deivaaviyai – ஊதும் தெய்வாவியை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oothum Deivaaviyai – ஊதும் தெய்வாவியை PPT
Oothum Deivaaviyai PPT
Oothum Deivaaviyai – ஊதும் தெய்வாவியை Song Meaning
Blowing goddess
Full of revitalization
Nata, my request
while doing
Be like you
Blowing, goddess
Full of purity
Become one with you
Everything
To endure
Blowing, goddess
You will be completely overwhelmed
Deep in the mind
Vanagni Arthritis
Blowing, goddess
I will die
I will live forever
with you
Purana Jeeviai (Immortal Being)
Oothum Deivaaviyai – The blowing deity
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஊதும் தெய்வாவியை நிரம்ப புத்துயிர் நாதாஎன் வாஞ்சை செய்கையில் உம்மைப்போல் ஆகிட தூய்மையால் உம்மில் ஒன்றாகி யாவையும் சகிக்க செய்திட முற்றும் ஆட்கொள்ளுவீர் தீதான தேகம் தமிழ்
