Ootrungayya Ootrungayya
ஊற்றுங்கையா ஊற்றுங்கையா பெருமழையாக
நிரப்புங்கையா நிரப்புங்கையா எங்க வாழ்க்கைய
உம்மைப்போல் மழை உண்டாக்க தேவர்கள் உண்டோ
வானமும் தானாகவே மழையை பொழியுமோ
நீரல்லவோ
வயல்களும் ஆறுகளும் வற்றி போய் இருக்கும்
ஆவி ஊற்றப்பட்டால் வனாந்தரம் செழிக்கும்
நீரல்லவோ
ராஜாவின் முக களையில் வீரம் இருக்கும்
உங்க தயவுக்குள்ள பின் மாரி இருக்கும்
நீரல்லவோ
Ootrungayya Ootrungayya – ஊற்றுங்கையா ஊற்றுங்கையா Lyrics in English
Ootrungayya Ootrungayya oottaுngaiyaa oottaுngaiyaa perumalaiyaaka nirappungaiyaa nirappungaiyaa enga vaalkkaiyaummaippol malai unndaakka thaevarkal unntoo vaanamum thaanaakavae malaiyai poliyumo neerallavovayalkalum aaraுkalum vatti poy irukkum aavi oottappattal vanaantharam selikkum neerallavoraajaavin muka kalaiyil veeram irukkum unga thayavukkulla pin maari irukkum neerallavo
PowerPoint Presentation Slides for the song Ootrungayya Ootrungayya – ஊற்றுங்கையா ஊற்றுங்கையா
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ootrungayya Ootrungayya – ஊற்றுங்கையா ஊற்றுங்கையா பெருமழையாக PPT
Ootrungayya Ootrungayya PPT
Ootrungayya Ootrungayya – ஊற்றுங்கையா ஊற்றுங்கையா Song Meaning
Ootrungayya Ootrungayya
A torrent or torrential rain
Our life is filling or filling
Are there gods who can make rain like you?
The sky will automatically pour rain
Not water
Fields and rivers will be dry
When the Spirit is poured out, the wilderness thrives
Not water
The king's face will be brave
Mari will be after your favor
Not water
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Ootrungayya ஊற்றுங்கையா நிரப்புங்கையா பெருமழையாக எங்க வாழ்க்கையஉம்மைப்போல் மழை உண்டாக்க தேவர்கள் உண்டோ வானமும் தானாகவே மழையை பொழியுமோ நீரல்லவோவயல்களும் ஆறுகளும் வற்றி போய் ஆவி தமிழ்
