Full Screen ?
 

Oru Varthai Sollum Karthave - ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே

உம் வார்த்தையிலே சுகம்
உம் வார்த்தையிலே மதுரம்
உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்

1.மாராவின் தண்ணீரெல்லாம்
மதுரமாக மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர்

2.இருளான வாழ்க்கை எல்லாம்
ஒளியாக மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர்

3.எரிகோவின் தடைகள் எல்லாம்
துதிகளாலே மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர்

4.வியாதிகள் வறுமையெல்லாம்
விசுவாசத்தால் மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர்

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
எங்கள் வாழ்க்கையெல்லாம் செழிப்பாகுமே
உம் வார்த்தையிலே சுகம்
உம் வார்த்தையிலே மதுரம்
உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்

மாராவின் தண்ணீரெல்லாம்
மதுரமாக மாறிப்போகும்
கண்ணீர் மாறியிடும்
துக்கம் மாறியிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்

இருளான வாழ்க்கை எல்லாம்
ஒளியாக மாறிப்போகும்
இருளான வாழ்க்கை எல்லாம்
ஒளியாக மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே

Oru Varthai Sollum Karthave – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே Lyrics in English

Oru vaarththai sollum karththaavae engal vaalkkai ellaam selippaakumae um vaarththaiyilae sukam um vaarththaiyilae mathuram um vaarththaiyilae ellaam santhosham 1.maaraavin thannnneerellaam mathuramaaka maarippokum kannnneer maaridum, thukkam maaridum oru vaarththai sonnaal pothumae – neer 2.irulaana vaalkkai ellaam oliyaaka maarippokum kannnneer maaridum, thukkam maaridum oru vaarththai sonnaal pothumae – neer 3.erikovin thataikal ellaam thuthikalaalae maarippokum kannnneer maaridum, thukkam maaridum oru vaarththai sonnaal pothumae – neer 4.viyaathikal varaுmaiyellaam visuvaasaththaal maarippokum kannnneer maaridum, thukkam maaridum oru vaarththai sonnaal pothumae – neer oru vaarththai sollum karththaavae engal vaalkkaiyellaam selippaakumae um vaarththaiyilae sukam um vaarththaiyilae mathuram um vaarththaiyilae ellaam santhosham maaraavin thannnneerellaam mathuramaaka maarippokum kannnneer maariyidum thukkam maariyidum oru vaarththai sonnaal pothum irulaana vaalkkai ellaam oliyaaka maarippokum irulaana vaalkkai ellaam oliyaaka maarippokum kannnneer maaridum, thukkam maaridum oru vaarththai sonnaal pothumae

PowerPoint Presentation Slides for the song Oru Varthai Sollum Karthave – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oru Varthai Sollum Karthave – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே PPT
Oru Varthai Sollum Karthave PPT

Oru Varthai Sollum Karthave – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே Song Meaning

Lord who speaks a word
May our life be prosperous

Happiness is in your word
There is sweetness in your word
Everything is happy in your word

1. All the water of Mara
It will turn into Madhuram
Tears will change, sorrow will change
One word is enough – water

2. All dark life
will become light
Tears will change, sorrow will change
One word is enough – water

3. All of Erigo's barriers
Praise will change
Tears will change, sorrow will change
One word is enough – water

4. The patients are poor
Faith will change
Tears will change, sorrow will change
One word is enough – water

Lord who speaks a word
May our life be prosperous
Happiness is in your word
There is sweetness in your word
Everything is happy in your word

All the water of Mara
It will turn into Madhuram
Tears will change
Grief is variable
A word is enough

Dark life is all
will become light
Dark life is all
will become light
Tears will change, sorrow will change
A word is enough

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

மாறிடும் வார்த்தை மாறிப்போகும் உம் வார்த்தையிலே கண்ணீர் துக்கம் சொன்னால் போதுமே வாழ்க்கை நீர் இருளான ஒளியாக சொல்லும் கர்த்தாவே எங்கள் செழிப்பாகுமே சுகம் மதுரம் தமிழ்