பாதுகாப்பார் நெருக்கடியில்
பதில் தருவார் ஆபத்திலே – 2
துணையாய் வருவார்
உதவி செய்வார் – 2
கைவிடார் கைவிடார் – 2
நம் துதிபலி அனைத்தையுமே
பிரியமாய் ஏற்றுக்கொண்டார் – 2
நாம் செய்த நற்கிரியைகளை
மறவாமல் நினைக்கின்றார் – 2
கைவிடார் கைவிடார் – 2
இதயம் விரும்புவதை
நமக்கு தந்திடுவார் – 2
(நம்) ஏக்கங்கள் அனைத்தையும்
செய்து முடித்திடுவார் – 2
கைவிடார் கைவிடார் – 2
மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்
வரும் எழுப்புதல் நாம் காண்போம் – 2
நம் தேவன் நாமத்தினால்
கொடியேற்றி கொண்டாடுவோம் – 2
கைவிடார் கைவிடார் – 2
பாதுகாத்தீர் நெருக்கடியில்
பதில் தந்தீர் ஆபத்திலே – 2
துணையாய் வந்தீர்
உதவி செய்தீர் – 2
நன்றி ஐயா நன்றி ஐயா – 2
துதிபலி அனைத்தையுமே
பிரியமாய் ஏற்றுக் கொண்டீர் – 2
நான் செய்த நற்கிரியைகளை
மறவாமல் நினைக்கின்றீர் – 2
நன்றி ஐயா நன்றி ஐயா – 4
Paadhukaappar – Paadhukaappaar Nerukkadiyil Lyrics in English
Paathukaappaar nerukkatiyil pathil tharuvaar aapaththilae – 2 thunnaiyaay varuvaar uthavi seyvaar – 2 kaividaar kaividaar – 2 nam thuthipali anaiththaiyumae piriyamaay aettaுkkonndaar – 2 naam seytha narkiriyaikalai maravaamal ninaikkintar – 2 kaividaar kaividaar – 2 ithayam virumpuvathai namakku thanthiduvaar – 2 (nam) aekkangal anaiththaiyum seythu mutiththiduvaar – 2 kaividaar kaividaar – 2 makilchchiyil aarpparippom varum elupputhal naam kaannpom – 2 nam Dhevan naamaththinaal kotiyaetti konndaaduvom – 2 kaividaar kaividaar – 2 paathukaaththeer nerukkatiyil pathil thantheer aapaththilae – 2 thunnaiyaay vantheer uthavi seytheer – 2 nanti aiyaa nanti aiyaa – 2 thuthipali anaiththaiyumae piriyamaay aettaுk konnteer – 2 naan seytha narkiriyaikalai maravaamal ninaikkinteer – 2 nanti aiyaa nanti aiyaa – 4
PowerPoint Presentation Slides for the song Paadhukaappar – Paadhukaappaar Nerukkadiyil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paadhukaappaar Nerukkadiyil – பாதுகாப்பார் நெருக்கடியில் PPT
Paadhukaappaar Nerukkadiyil PPT

