பல்லவி
பாடுவேன் உம்மை பாடுவேன்
என் தேவனை பாடி போற்றுவேன் எந்நாளும்
கண்மணி போல் என்னை காத்த தேவனை – 2
சரணம்
விலகாதவர் வினை தீர்த்தவர்
விடிவெள்ளியாய் என் வாழ்வில் வந்த என் தேவன்
பரமன் அவர் பாவி என்னை
பரம் சேர்க்க தன் உயிரை தந்த என் தேவன்
இயேசுவை பாடத்தானே – சேர்ந்து
அவரோடு வாழத்தானே – 2
அவர் ரூபமாய் எனை வனைந்தெடுத்தார் – அதிசயமாய்
சரணம்
இம்மானுவேல் கூடேயிருப்பவர்
இருள் நீக்கி பயம் போக செய்தார் என் இயேசு
மாறாதவர் வழிகாட்டவே
விண்னைதுறந்து மண்ணுலகம் வந்தார் என் இயேசு
வாழ்த்துவேன் தினமும் உம்மை – மகிழ்ந்து
போற்றுவேன் வாழ்நாளெல்லாம் – 2
உம் நாமம் பெருகட்டும் என் நாமம் சிறுகட்டும் பாரில் – இப்பாரில்
சரணம்
நல் மேய்ப்பராம் என் இயேசுதான்
கரம்பிடித்து என்னை சீயோனில் சேர்த்திடுவார்
இரண்டாம் முறை வருவார் பாரில்
வரும்வரையில் வழுவாமல் காப்பார் என் நேசர்
துதிகானம் பாடத்தானே – என்னை
இதுவரை பாதுகாத்தீர் – 2
உலகெங்கும் உம் வசனம் பாடலாய் பாட வழி நடத்தும் – என்னை நடத்தும்
Paaduven Ummai Paaduven – பாடுவேன் உம்மை பாடுவேன் Lyrics in English
Pallavi paaduvaen ummai paaduvaen en thaevanai paati pottaுvaen ennaalum kannmanni pol ennai kaaththa thaevanai – 2 saranam vilakaathavar vinai theerththavar vitivelliyaay en vaalvil vantha en Dhevan paraman avar paavi ennai param serkka than uyirai thantha en Dhevan Yesuvai paadaththaanae – sernthu avarodu vaalaththaanae – 2 avar roopamaay enai vanaintheduththaar – athisayamaay saranam immaanuvael kootaeyiruppavar irul neekki payam poka seythaar en Yesu maaraathavar valikaattavae vinnnaithuranthu mannnulakam vanthaar en Yesu vaalththuvaen thinamum ummai – makilnthu pottaுvaen vaalnaalellaam – 2 um naamam perukattum en naamam siraுkattum paaril – ippaaril saranam nal maeypparaam en Yesuthaan karampitiththu ennai seeyonil serththiduvaar iranndaam murai varuvaar paaril varumvaraiyil valuvaamal kaappaar en naesar thuthikaanam paadaththaanae – ennai ithuvarai paathukaaththeer – 2 ulakengum um vasanam paadalaay paada vali nadaththum – ennai nadaththum
PowerPoint Presentation Slides for the song Paaduven Ummai Paaduven – பாடுவேன் உம்மை பாடுவேன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paaduven Ummai Paaduven – பாடுவேன் உம்மை பாடுவேன்song PPT
Paaduven Ummai Paaduven PPT
Paaduven Ummai Paaduven – பாடுவேன் உம்மை பாடுவேன் Song Meaning
refrain
I will sing, I will sing you
I will always sing and praise my God
God who protects me like an apple – 2
refuge
He who does not deviate is the one who resolves the verb
My God who came into my life like dawn
Lord, he is a sinner
My God who gave his life to increase the wealth
Sing Jesus - together
To live with him – 2
He shaped me - miraculously
refuge
Emmanuel is a congregant
My Jesus removed the darkness and made the fear go away
The unchangeable guide
My Jesus came from heaven to earth
I will greet you everyday - be happy
I will cherish all my life – 2
Your name will increase and my name will decrease - in this place
refuge
Jesus is my good shepherd
He will take me by the hand and bring me into Zion
He will come to the bar for the second time
My Nesser will keep me from slipping until I come
To sing praises – me
You have saved so far – 2
All over the world your verse will be sung and sung - it will guide me
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
என்னை சரணம் பாடுவேன் உம்மை தேவனை போற்றுவேன் தேவன் பாடத்தானே இயேசு உம் நாமம் பாரில் நடத்தும் பல்லவி பாடி எந்நாளும் கண்மணி காத்த விலகாதவர் தமிழ்
