Full Screen Chords ?
 

Paaduvoom Magilvoom Kondaduvom - பாடுவோம் மகிழ்வோம் கொண்டாடுவோம்

Paaduvoom Magilvoom Kondaduvom
பாடுவோம் மகிழ்வோம் கொண்டாடுவோம்
அப்பா சமூகத்தில் பாடி
மகிழ்ந்து கொண்டாடுவோம்
1. அக்கினி மதில் நீரே ஆறுதல் மழை நீரே
இக்கட்டில் துணை நீரே
இருளில் வெளிச்சம் நீரே – நன்றி
2. துயர் நீக்கும் மருத்துவரே
என் துதிக்கும் பாத்திரரே
பெலனெல்லாம் நீர்;தானையா
என் பிரியமும் நீர்தானையா
3. கல்வாரி சிலுவையினால்-என்
சாபங்கள் உடைந்ததையா
ஆப்ரகாமின் ஆசீர்வாதங்கள்
அடிமைக்கு கிடைத்ததையா
4. இயேசுவே உம் இரத்ததால்
என்னை நீதிமானாய் மாற்றினீரே
பரிசுத்த ஆவி தந்து -உம்
அன்பை ஊற்றினீரே
5. உம்மையே நம்பி வாழ்வதால்
உமக்கே சொந்தமானேன்-என்
உயிரான கிறிஸ்து வந்ததால்-உம்
உறவுக்குள் வந்துவிட்டேன்

Paaduvoom Magilvoom Kondaduvom – பாடுவோம் மகிழ்வோம் Lyrics in English

Paaduvoom Magilvoom Kondaduvom paaduvom makilvom konndaaduvom appaa samookaththil paati makilnthu konndaaduvom 1. Akkini mathil neerae aaraுthal malai neerae ikkattil thunnai neerae irulil velichcham neerae – nanti 2. Thuyar neekkum maruththuvarae en thuthikkum paaththirarae pelanellaam neer;thaanaiyaa en piriyamum neerthaanaiyaa 3. Kalvaari siluvaiyinaal-en saapangal utainthathaiyaa aaprakaamin aaseervaathangal atimaikku kitaiththathaiyaa 4. Yesuvae um iraththathaal ennai neethimaanaay maattineerae Parisuththa aavi thanthu -um anpai oottineerae 5. Ummaiyae nampi vaalvathaal umakkae sonthamaanaen-en uyiraana Kristhu vanthathaal-um uravukkul vanthuvittaேn

PowerPoint Presentation Slides for the song Paaduvoom Magilvoom Kondaduvom – பாடுவோம் மகிழ்வோம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paaduvoom Magilvoom Kondaduvom – பாடுவோம் மகிழ்வோம் கொண்டாடுவோம் PPT
Paaduvoom Magilvoom Kondaduvom PPT

Paaduvoom Magilvoom Kondaduvom – பாடுவோம் மகிழ்வோம் Song Meaning

Paaduvoom Magilvoom Kondaduvom
Let's sing and celebrate
Dad sang in the community
Let's enjoy and celebrate
1. Water is the wall of fire, water is the rain of comfort
In this case, the partner is water
You are the light in the darkness - thank you
2. Physician who relieves grief
O vessel of my praise
You are strong
My love is water
3. By the cross of Calvary—N
Are the curses broken?
Abraham's Blessings
What a slave got
4. Jesus by your blood
You have made me righteous
The Holy Spirit gave -um
You have poured out love
5. By living by trusting in You
I belong to you
Because the living Christ came—um
I am in a relationship

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீரே கொண்டாடுவோம் நீர்தானையா உம் Paaduvoom Magilvoom Kondaduvom பாடுவோம் மகிழ்வோம் அப்பா சமூகத்தில் பாடி மகிழ்ந்து அக்கினி மதில் ஆறுதல் மழை இக்கட்டில் துணை தமிழ்