Full Screen ?
 

Paattu Atha Paadu - பாட்டு அத பாடு

பாட்டு அத பாடு
தாளம் அத போடு
மண்ணில் வந்தது தாரகை
மனதில் பூத்தது பூரிகை (2)
பாடு பாட்டு பாடு
போடு தாளம் போடு

December வந்தாலே Carol Songsதான் ஹோ
Christmas என்றாலே Carol Roundsதான் (2)
பாடும் மழலை கூட்டம் -அதை
கேட்டு இளைஞர் ஆட்டம் (2)

Festival சிறப்பு தான் Feastம் superதான் ஹோ
Dressசும் Beauty தான் பட்டாசும் ஜோருதான் ஹோ (2)
வாழ்த்துச்சொல்ல வேண்டும் -நம்
வாழ்வில் வளமும் வேண்டும் (2)

ஈகை சிறக்கனும் அன்பும் பெருகனும் ஹோ
இரக்கம் செய்யனும் பரிவும் காட்டனும் ஹோ (2)
வாழ்வில் உயர வேண்டும் -அதில்
ஏழைக்கு உதவ வேண்டும் (2)

Paattu Atha Paadu Christmas Lyrics in English

Paattu atha paadu thaalam atha podu mannnnil vanthathu thaarakai manathil pooththathu poorikai (2) paadu paattu paadu podu thaalam podu December vanthaalae Carol Songsthaan ho Christmas entalae Carol Roundsthaan (2) paadum malalai koottam -athai kaettu ilainjar aattam (2) Festival sirappu thaan Feastm superthaan ho Dresssum Beauty thaan pattasum joruthaan ho (2) vaalththuchchaொlla vaenndum -nam vaalvil valamum vaenndum (2) eekai sirakkanum anpum perukanum ho irakkam seyyanum parivum kaattanum ho (2) vaalvil uyara vaenndum -athil aelaikku uthava vaenndum (2)

PowerPoint Presentation Slides for the song Paattu Atha Paadu Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paattu Atha Paadu – பாட்டு அத பாடு PPT
Paattu Atha Paadu PPT

ஹோ பாடு போடு பாட்டு அத தாளம் Carol வாழ்வில் மண்ணில் வந்தது தாரகை மனதில் பூத்தது பூரிகை December வந்தாலே Songsதான் Christmas என்றாலே தமிழ்